தினமும் 3 மணி நேரம் வேலை பார்த்தால் போதும் மாதம் ₹50,000 சம்பாதிக்கலாம்

Advertisement

தினமும் 3 மணி நேரம் வேலை பார்த்தால் போதும் மாதம் ₹50,000 சம்பாதிக்கலாம்..

வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கும், வேலை பார்த்தும் கஷ்ப்பட்டுக்கொண்டிருக்கும் நபர்களுக்கு இப்பொழுது சொல்ல போகின்ற தொழில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த தொழிலை நீங்கள் செய்தீர்கள் என்றால் உங்களது வாழ்க்கையே எதிர்காலத்தில் சிறப்பாக மாற அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இந்த தொழிலை பொறுத்தவரை உங்களிடம் அதிக பொறுமை இருக்க வேண்டும். பொறுமையாக உங்களது பணிகளை நீங்கள் செய்துகொண்டிருந்தாள் நிச்சயம் அதற்கான பயன் உங்களுக்கு நிச்சயம் கிடைக்க கூடும். அப்படி என்ன தொழில்னு யோசிப்பீங்க அது வேற ஒன்னும் இல்லை. நீங்களே சொந்தமாக ஒரு Blog ஆரம்பிப்பது பற்றி தான். Blog நீங்கள் நினைக்கும் அளவிற்கு கஷ்டம்கிடையாது. இது ரொம்ப ஈஸியான ஒன்று தான். சரி வாங்க சொந்தமாக ஒரு Blog ஆரம்பித்து எப்படி அதன் மூலம் சம்பாதிக்கலாம் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

Earn Money Online Work From Home in Tamil

Blogging

Blog-யில் உங்களுக்கு தெரிந்த விஷயங்களை post-ஆக போட்டால் போதும் அதன் மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்கும். உதாரணத்திற்கு உங்களுக்கு விவசாயம் பற்றி தெரியும் என்றால் அதனை ஒரு கட்டுரையாக எழுத்து உங்கள் Blog-கில் post போடலாம். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் சர்விஸ், சமையல், மெகந்தி இது போன்று உங்களுக்கு எந்த விஷயம் தெரியுமோ அதற்காக ஒரு பிளாக் கிரியேட் செய்யுங்கள். பிறகு அவற்றில் அந்த பிளாக்கில் Post Publish செய்யுங்கள்.

பிறகு Google AdSense-யிற்கு அப்ளை செய்ய வேண்டும். அதன் பிறகு கூகுள் நிறுவனம் உங்களுக்கு Approved வாங்கிட்டீங்க அப்படினாலே போதும். நீங்கள் உங்கள் Blog-கில் ஒர்க் பண்ண ஆரம்பிச்சிடலாம்.

தொடர்ந்து நீங்கள் போஸ்ட் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 4 post போட்டால் கூட போதும். இருந்தாலும் இந்த தொழில் பொறுத்தவரை உடனேயெல்லாம் கண்டிப்பா பணம் சம்பாதிக்க முடியாது. நீங்கள் உங்கள் Blog-கில் நிறைய ஆர்டிகல் publish செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த ஆர்டிக்களை கூகுளில் இன்டெக்ஸ் செய்ய வைக்க வேண்டும். அதன் பிறகு உங்கள் போஸ்டை மக்கள் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க அப்படினா போதும் அதுக்கு அப்பறம் ஓரளவு வருமானம் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.

அதாவது இந்த தொழில் பொறுத்தவரை உங்கள் திறமையை பொறுத்து அதற்கான வருமானம் உங்களுக்கு கிடைக்க கூடும். உங்களிடம் நல்ல திறமைகள் இருக்கு அப்படினாலே மாதத்திற்கு 1000 டாலர் சம்பாதிக்க முடியும். ஒரு டாலரின் விலை இந்தியமதிப்பு படி 77 ரூபாய்.. ஆகும் ஆக 1000 டாலர் அப்படினா கிட்டத்தட்ட நீங்கள் மாதத்திற்கு 77 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும். இந்த தொழிலை நீங்கள் முழு நேரமாகவும் செய்யலாம் அல்லது பகுதி நேரமாகவும் செய்யலாம். இருப்பினும் நீங்கள் முழு நேரமாக செய்தீர்கள் என்றால் தான் ஓரளவு நல்ல வருமானத்தை பெற முடியும்.

How to Create Blog in Tamil

Blog கிரியேட் செய்வதற்கு நிறைய வெப்சைட் இருக்கிறது அவற்றில் சிலவற்றை கீழ் காண்போம்..

  • www.blogger.com
  • wordpress.com

ஆகியவற்றில் நீங்கள் பிளாக் கிரியேட் செய்து கொள்ளலாம். உங்களுக்கு Blog கிரியேட் செய்ய தெரியல அப்படினாலும் ஒன்னும் பிரச்சனை இல்லை Blog கிரியேட் செய்து தருவதற்கும் நிறைய வலைத்தளங்கள் இருக்கின்றன அவர்களை தொடர்பு கொண்டால் உங்களுக்கு Blog  கிரியேட் செய்து தந்துவிடுவார்கள். ஆனால் அவர்களுக்கு நீங்கள் கொஞ்சம் பணம் செலவு செய்ய வேண்டியதாக இருக்கும்.

தமிழ்நாட்டில் செய்யக்கூடிய சிறந்த மற்றும் லாபகரமான தொழில் இது தான்!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement