வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கடை தேவையில்லை வீட்டில் இருந்தே தினமும் கைநிறைய சம்பாதிக்கலாம்..!

Updated On: January 27, 2023 10:31 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Garlic Powder Business

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவின் மூலம் தினமும் சிறந்த தொழில்கள் பற்றிய வணிக யோசனைகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த காலத்தில் பலரும் சொந்தமாக தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேறி வருகிறார்கள். நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா..? அப்போ இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Garlic Powder Business in Tamil: 

how to make garlic powder

சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம். இந்த தொழில் தொடங்குவதற்கு அதிக முதலீடு தேவை கிடையாது. ஆனால் இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால்  தினமும் ஒரு நல்ல வருமானம் உங்களுக்கு கிடைக்கும். அப்படி என்ன தொழில் என்று யோசிப்பீர்கள். அது பூண்டு பவுடர் தான். இந்த பூண்டு பவுடர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படுகிறது. இந்த தொழில் செய்வதற்கான இடம் மற்றும் மூலப்பொருட்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

மூலப்பொருட்கள்: 

இந்த தொழில் செய்வதற்கு பூண்டு மட்டும் இருந்தால் போதும். அதை வைத்து தினமும் கைநிறைய சம்பாதிக்கலாம். மொத்தமாக கிடைக்கும் கடைகளில் இருந்து பூண்டு வாங்கி கொள்ளுங்கள்.

தினமும் நல்ல லாபம் தரக்கூடிய அருமையான தொழில்..!

இடம்: 

இந்த தொழில் தொடங்குவதற்கு தனியாக ஒரு இடம் எல்லாம் தேவையில்லை. உங்கள் வீட்டில் 10 × 10 இடம் இருந்தாலே போதும் இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம்.

பூண்டு பவுடர் தயாரிக்கும் முறை: 

பூண்டு பவுடர் தயாரிக்கும் முறை

நீங்கள் பூண்டு கடைகளில் இருந்து உங்களுக்கு தேவையான அளவு வாங்கி கொள்ளுங்கள். உதாரணத்திற்கு நீங்கள் 3 கிலோ பூண்டு வாங்குகிறீர்கள் என்றால் அதில் இருந்து 1 கிலோ பவுடர் தான் உங்களுக்கு கிடைக்கும்.

முதலில் பூண்டு தோல்களை உரித்து கொள்ளுங்கள். பின் அதை பாதி பாதியாக நறுக்கி கொள்ளுங்கள். பிறகு அதை ஒரு தட்டில் வைத்து வெயிலில் குறைந்தது 3 நாட்கள் அல்லது 3 லிருந்து 5 நாட்கள் வரை காய வைக்க வேண்டும்.

பூண்டு காய்ந்து வத்தல் போல் சுருங்கியதும் அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். பின் இந்த பவுடரை கண் கவரும் பாக்கெட்களில் கிராம் கணக்கில் வைத்து பேக் செய்ய வேண்டும்.

இந்த தொழிலை மட்டும் தொடங்கி பாருங்க மாதம் லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்..!

விற்பனை செய்யும் முறை:

விற்பனை செய்யும் முறை.!

இந்த கார்லிக் பவுடரை நீங்கள் கண்கவரும் பாக்கெட்களில் வைத்து பேக் செய்தால் தான் மக்கள் அதை அதிகம் வாங்குவார்கள். இந்த பவுடரை நீங்கள் மளிகை கடை, நாட்டு மருந்து கடை மற்றும் பெரிய மால் போன்றவற்றில் விற்பனை செய்யலாம்.

 இந்த 1 கிலோ பூண்டு பவுடர் ஆன்லைனில் 1,100 ரூபாயிலிருந்து விற்பனை செய்யப்படுகிறது. அதனால் நீங்கள் இந்த கார்லிக் பவுடரை ஆன்லைனில் விற்பனை செய்யலாம்.  

இந்த பவுடரில் பல ஆரோக்கியமான நன்மைகள் இருப்பதால் இதை கட்டாயம் மக்கள் வாங்குவார்கள். இதனால் தினமும் ஒரு நல்ல வருமானம் உங்களுக்கு கிடைக்கும். இந்த தொழிலை இன்றே தொடங்கி உங்கள் வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணம் சம்பாதிக்க வேண்டுமா..? அப்போ இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!
இந்த தொழிலுக்கு முதலீடே தேவையில்லை, ஆனால் தினமும் கைநிறைய சம்பாதிக்கலாம்..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!

உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ற செம தொழில் இதுதாங்க..!

Aavin Milk Dealership in Tamil

ஆவின் டீலர்ஷிப் எடுப்பது எப்படி? | Aavin Milk Dealership in Tamil

Pathimukham Powder Herbal Bags Making Business in Tamil

உங்கள் வீட்டில் உள்ள 10 X 10 இடத்தில் இந்த தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் காலப்போக்கில் Factory ஆரம்பிக்கும் அளவிற்கு லாபம் கிடைக்கும் ..!

morning food business in tamil

காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் வேலை செய்தால் 3000 ரூபாய் சம்பாதிக்கலாம்