25,000/-யில் தொழிலை தொடங்குங்கள்.. லட்சங்களில் சம்பாதிக்கலாம்..!

Advertisement

 வாங்கி விற்கும் தொழில் | Low Investment Business Plan in Tamil

வணக்கம் நண்பர்களே குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறவேண்டும் அது மாதிரியான தொழில் இருந்தால் நல்ல இருக்கும் என்று தானே யோசிக்கிறீங்க. அப்படின்னா இந்த பதிவு உங்களுக்கானது தான். ஆம் நண்பர்களே இந்த தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் நீங்கள் போட்ட முதலீட்டை உடனேயே திரும்ப பெற்றுவிட முடியும். அப்படி ஒரு தொழிலை பற்றி தான் நாம பார்க்கபோகுறோம். இதற்கு நீங்கள் அதிக முதலீடு செய்ய தேவையில்லை, அதிக உழைப்பிற்கும் வாய்ப்பு இல்லை, நீங்கள் வாங்கி கைமாற்றிவிட்டாலே போதும் நல்ல வருமானத்தை பெற முடியும். இது எல்லாம் எப்படி முடியும் என்று யோசிக்கிரங்களா அதாவது தேங்காய் கொப்பரை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதன் மூலம் இவையெல்லாம் நிச்சயம் நடக்கும்.

Business Concept:

கொப்பரை தேங்காய்

தேங்காய் எண்ணெய் கொப்பரை தேங்காய்வில் இருந்து தான் தயார் செய்கின்றன. இந்தியாவில் மக்கள் அதிகளவு பயன்படுத்தும் எண்ணெய்களில் தேங்காய் எண்ணெய்யும் ஒன்று. ஆக நீங்கள் மொத்தமாக தேங்காவை வாங்கி அதனை உரித்து வெளியில் நன்றாக காயவைத்து. வெறும் கொப்பரை தங்கையை மட்டும் விற்பனை செய்வதன் மூலம் நாள் லாபத்தை பெற முடியும்.

எங்கு விற்பனை செய்யலாம் என்றால் மரச்செக்கு வைத்திருக்கும் அனைவரிடமும் விற்பனை செய்யலாம். மேலும் எண்ணெய் தயார் செய்து விற்பனை செய்யும் பெரிய பெரிய Factory-யில் விண்ணப்ப செய்யலாம். அவர்கள் வேண்டம் என்று ஒரு நாளும் சொல்லவே மாட்டார்.

மேலும் தேங்காவை அகற்றிய பிறகு மீதமுள்ள மட்டை, நார், கொட்டாங்குச்சி போன்றவற்றையும் நீங்கள் விற்பனை செய்யலாம். இந்த பொருட்கள் மூலம் காயர் பித்து, தேங்காய் கயிறு, வரலாம், கைவினை பொருட்கள் தயார் செய்வதற்கு பயன்படுகிறது. ஆக இதையும் நீங்கள் விற்பனை செய்து லாபம் பெறமுடியும்.

தேங்காய் கிடைக்கும் இடங்கள்:

தமிழ் நட்டில் பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, தேனி, போன்ற இடங்களில் கிடைக்கும் அங்கு தேங்காவை மொத்தமாக வாங்கிக்கொள்ளலாம். அது தவிர கேரளா, ஆந்திர, கர்நாடக, ஓசூர் போன்ற இடங்களில் அதிகளவு கிடைக்கும். (தேங்காய் வாங்கும் பொழுது அவற்றில் அதிகம் தண்ணீர் இருந்தால் வாங்க வேண்டாம், தண்ணீர் குறைவாக உள்ள தேங்காவை தேர்வு செய்வது மிகவும் சிறந்தது.)

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 இரண்டு மணி நேரம் வேலை ஒரு நாளுக்கு 1000 வருமானம் தரும் பகுதி நேர பிசினஸ்..!

கொப்பரை தேங்காய் உற்பத்தி செய்யும் முறை:

மொத்தமாக வாங்கிய தேங்காவை உடைத்து குடுமியை அகற்றிவிட்டு இரண்டு நாட்கள் வெயிலில் நன்றாக காயவைத்து எடுக்கவும். மூன்றாவது நாள் தேங்காயில் உள்ள ஓடுகளை அகற்ற வேண்டும். பின் மீண்டும் வெயிலில் நன்றாக மூன்று நாள் காயவைக்க வேண்டும். நான்காவது நாள் நீங்கள் விற்பனை அனுப்பலாம்.

முதலீடு:

மொத்தமாகதேங்காய் வாங்கும்பொழுது ஒரு டன் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 டன் தேங்காய் வாங்குவதற்கு குறைந்தபட்சம் 2 லட்சம் வரை தேவைப்படும்.

ஒரு டன் தேங்காவில் 350 கிலோ வரை தேங்காய் கிடைக்கும். உற்பத்தி செலவு என்று பார்த்தால் 10 ரூபாய் செலவு ஆகும். ஆக முதலீடாக உங்களிடம் 2,10,000/- வரை தேவைப்படும்.

விற்பனை மற்றும்வருமானம்:

10 டன் தேங்காய் வாங்குனீங்கனா உங்களுக்கு 3500 கிலோ கொப்பரை தேங்காய் கிடைக்கும். இதனை நீங்கள் 2,97,00/- ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும்.

பிறகு தேங்காய் ஓடுகள் 2 டன் வரைக்கும் இருக்கும் இதனை நீங்கள் 16,000/- ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும்.

மொத்தமாக பார்க்கும்பொழுது நீங்கள் இவற்றை 3,13,000/- ரூபாய் வரை விற்பனைசெய்விர்கள் .

ஆக இந்த தொழில் மூலம் உங்களுக்கு 53,000/- ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 ஒரு முறை முதலீட்டிற்கே ஒரு நாளுக்கு லட்ச கணக்கில் லாபம் தரும் தொழில்.. 10 x 10 இடம் இருந்தால் போதும்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement