வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க 10 வழிகள்..!

make money online without investment in tamil

வீட்டில் இருந்து கொண்டே பணம் சம்பாதிக்க

புதிதாக தொழில் துவங்க நினைக்கும் அனைவருக்கும் வணக்கம்.. இப்போதேல்லாம் பலர் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். அப்படி பட்டவர்களுக்கு இந்த பதவி.. ஆம் நண்பர்களே நீங்கள் விட்டு இருந்தபடியே ஒய்வு நேரங்களில் பணம் சம்பதிகள் 10 வழிகளை கூறியுள்ளோம். அவை தங்களுக்கு பிடித்த்திருந்தால் தாராளமாக அந்த வழிகளை பின்பற்றி உங்கள் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதியுங்கள். அதை பற்றி இப்பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.

தகுதி:

நீங்கள் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் தங்களுக்கு ஓரளவு ஆங்கிலம் மொழி பேச மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். உங்களிடம் கம்ப்யூட்டர் இருக்க வேண்டும். இன்டெர் நெட் வசதி இருக்க வேண்டும். குறிப்பக தங்களிடம் அதிக தன்னம்பிக்கை இருக்க வேண்டும். இத்தகைய தகுதிகள் தங்களிடம் இருந்தால் போதும் நீங்கள் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம்.

ஃப்ரீலான்ஸ் வொர்க் (Freelance work):

Freelance work

வீட்டில் இருந்தபடியே வேலை செய்து பணம் சப்பாத்திக்கு நினைப்பவர்களுக்கு Freelance work மிகவும் சிறந்த ஒன்றாகும். இதனை  பகுதி நேர வேலை என்றும் சொல்வார்கள். இந்த ஃப்ரீலான்ஸ் வொர்க் பொறுத்தவரை வெப் டிசைனிங், ட்டைபிங், ப்ரோக்ராமிங், டேட்டா என்றி, copy past work, ஆர்டர்கள் ரெடி பண்ணலாம் இது போன்ற பலவிதமான பணிகளை நீங்கள் பகுதி நேர வேலையாக செய்து கொடுத்து பணம் சம்பாதிக்கலாம். இதற்காகவே ஆன்லைனில் ஏராளமான வெப்சைட் இருக்கிறது. இருப்பினும் இந்த Freelance work-ஐ செய்ய நீங்கள் பணிபுரிய நினைக்கும் வெப்சைட்டுடன் அக்கௌன்ட் கிரியேட் செய்திருக்க வேண்டும். அக்கௌன்ட் கிரியேட்  செய்திருந்தால் மேட்டுமே

Crate An Online Video Course:

crate an online video course

வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க சிறந்த வழி எது என்றால் ஆன்லைனில் video course பண்ணலாம். இவற்றை செய்யவும் ஆன்லைனில் https://www.udemy.com/, https://www.skillshare.com/ போன்று பல வகையான வெப்சைட் இருக்கிறது. இந்த வெப்சைட்டில் தங்களுக்கு தெரிந்த விஷயங்களை வீடியோ எடுத்து  அப்லோட்  செய்வதன் மூலம் பணம் சப்பாத்திக்கலாம். அதாவது தங்களுக்கு யூடியூபில் வீடியோ எடிட்டிங், டிராயிங், paper craft work, பெயிண்டிங் இதுபோன்ற விஷயங்கள் தங்களுக்கு செய்ய தெரியும் என்றால் அவற்றை நீங்கள் video course மூலம் மற்றவர்களுக்கு சொல்லி தரலாம். இதன் மூலமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதிக்கலாம்.

Logo Design:logo design

சிலருக்கு logo design செய்வதில் அதிக ஆர்வம் இருக்கும் அப்படிப்பட்டவர்கள் https://99designs.com/ என்ற வெப்சைட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வெப்சைட் மூலம் நீங்கள் நிறைய Logo Design கிரியேட் செய்து விற்பனை செயலாம். அதாவது Website Builders, Web Page Design, Word Press Theme Design, T-shirt Design, Visting Card Design, Business Card Design Landing Page Design  இது போன்று தங்களுக்கு தெரிந்தவற்றை டிசைன் செய்து கொடுக்கலாம். இதன் மூலமாகவும் நீங்கள் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம்.

Photography:

Photography

அடுத்ததாக நாம் தெரிந்துகொள்ள நினைக்கும் தொழில் ஐடியாதான் Photography. தங்களுக்கு மிகவும் அருமையாக புகை படம் எடுக்க தெரியும் என்றால் உங்களுக்கான பிசினெஸ் ஐடியா தான் இது. நீங்கள் நல்ல புகை படங்களை எடுத்து அவற்றை
www.shutterstock.com/, https://www.gettyimages.in/, https://www.alamy.com/ போன்ற வெபிசிடியில் விற்பனை செய்யலாம். இருப்பினும் நெருங்கள் விற்பனை செய்யும் புகைப்படங்கள் மிகவும் நன்றாக இருக்க வேண்டும். ஆகவே நீங்கள் விற்பனை செய்யும் படங்கள் நன்றாக இருந்தால் அதன் மூலமும் நிறைய லாபம் பெறலாம்.

Teach online for students:

teach online for students

இந்த உலகித்தில் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் பெற்றோர்களாக இருந்தாலும் சரி.. பெரியவர்களாக இருந்தாலும் சரி ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்து அவர்கள் நினைக்கும் விஷயங்களை கற்றுக்கொள்ள நினைக்கின்றன. அந்த வகையில் தங்களுக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு சொல்லி தர விரும்புகின்றிர்கள் என்றால். https://www.vedantu.com/become-a-teacher என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் வகுப்பு எடுக்கலாம். இவ்வாறு நீங்கள் ஆன்லைன் வகுப்பு எடுப்பதன் மூலம் வீட்டில் இருந்து அதிகம் பணம் சம்பாதிக்கலாம்.

Blog/ Website வைத்து பணம் சம்பாதிக்கலாம்:

பெருபாலோனோர்களுக்கு Google Adsense பற்றி தெரிந்திருக்கும் என்று நினைகின்றே. இந்த Google Adsense மூலம் நீங்கள் நிறைய பணம் சப்பாத்திக்கு முடியும். அதற்கான வழிகள் தான் Blog/ WordPress இந்த இரண்டு ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி நீங்கள் வீட்டில் இருந்த படியே பணம் சம்பாதிக்கலாம். அது எப்படி என்று நினைப்பீர்கள். அதாவது தங்களு Blog அல்லது WordPress பற்றி ஓரளவு நன்றாக தெரிந்து என்று வைத்து கொள்வோம். இதன் மூலம் நீங்கள் சொந்தமாக வெப்சைட் வைத்து அவற்றில் புது புது பதிவுகளை பதிவு செய்து. Google-யில் தங்களது பதிவுகளை ரேங் செய்தால் போதும் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம்.

அமேசானில் பொருட்களை விற்பனை – Sell on amazon:

sell on amazon

நீங்கள் வீட்டில் இருந்தபடியே விற்பனை சார்ந்த தொழில்களை செய்ய நினைக்கிறீர்கள் என்றால் உங்களளுக்கான தொழில் வாய்ப்பு தான் இது. அதாவது அமேசானில் நீங்கள் பொருட்களை விற்பனை செய்து வீட்டில் இருந்தபடியே கை நிறைய பணம் சம்பாதிக்கலாம். இவற்றை செய்ய நீங்கள் கட்டாயம் அமேசான் இணையத்தளத்துடன் அக்கௌன்ட் கிரியேட் செய்திருக்க வேண்டும்.

Kindle Direct Publishing:

உங்களிடம் விற்பனை செய்வதற்கு பொருட்கள் இல்லை இருப்பினும் நீங்கள் வீட்டில் இருந்தபடியே விற்பனை சார்ந்த தொழில்களை செய்ய வேண்டும் என்றும் நினைக்கிறீர்கள் என்றாலும் அதற்கும் அமேசானில் இன்னொரு சிறந்த வழி இருக்கிறது அதுதான் Kindle Direct Publishing இவற்றில் நீங்கள் புக்ஸ் வாங்கி விற்பனை செய்யலாம். நல்ல புத்தகங்களை வாங்கி படிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆகவே நல்ல புத்தகங்களை வாங்கி விற்பனை செய்யலாம்.

Affiliate Marketing:

Affiliate marketing

Affiliate marketing என்பது ஒன்று இல்லை அமேசான் நிறுவதத்துடன் நீங்கள் ஒரு அக்கௌன்ட் கிரியேட் செய்துகொள்ள வேண்டும். பின் அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களை தங்களது website-யில் நீங்கள் தேறியப்படுத்தலாம். விருப்பமுள்ளவர்கள் நீங்கள் உங்கள் website-யில் பதிவு செய்திருக்கும் அமேசான் லிங்கை கிளிக் பார்க்கும்பொழுது தங்களுக்கு அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கமிஷன் கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் ஓரளவு பணம் சப்பாத்திக்கலாம் வீட்டில் இருந்தபடியே. இதனை நீங்கள் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்களிலும் செய்து பணம் சம்பாதிக்கலாம்.

யூடியூப்:

youtube

இறுதியாக நாம் தெரிந்துகொள்ள இருக்கும் பிசினெஸ் ஐடியா தான் யூடியூப். அதாவது தங்களுக்கு தெரிந்த விஷயங்களை வீடியோ எடுத்து அதனை தங்களுக்கென ஒரு யூடியூப் சேனலில் பதிவு செய்யுங்கள். இது மாதிரி பலவகையான வீடியோக்களை தங்களது யூடியூபில் பதிவு செய்யுங்கள் இதன் மூலமும் வீட்டில் இருந்தபடியே நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்க முடியும். மேலும் கூறப்பட்டுள்ள ஐடியாவில் தங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதனை செய்து வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் நன்றி வணக்கம்.

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் இ-காமர்ஸ் தொழில்

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022