வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒரே ஒரு லிட்டர் தயாரித்தாலே போதும் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Updated On: December 3, 2025 4:10 PM
Follow Us:
Mint Essential Oil Making Business in Tamil
---Advertisement---
Advertisement

Mint Oil Manufacturing Business in Tamil

இன்றைய கால கட்டத்தில் பணம் இல்லாதவர்களே இந்த சமுதாயம் ஒரு மனிதனாக கூட  மதிப்பதில்லை. அதனால் நாமும் அதிக அளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும். அதனால் ஏதாவது ஒரு சுயதொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் திட்டமும் நமது மனதில் இருக்கும். அப்படி உங்களின் மனதிலேயும் இந்த மாதிரியான திட்டமும், எண்ணமும் இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

ஆம் நண்பர்களே நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அருமையான மற்றும் எளிமையான சுயதொழில் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் Mint Essential தயாரிக்கும் தொழில் பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள Mint Essential எண்ணெய் தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்களின் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Mint Essential Oil Making Business Paln in Tamil:

Mint Essential Oil Making Business Paln in Tamil

இந்த புதினா எண்ணெய் பல வகையான அழகு சாதன பொருட்கள் தயாரிக்க ஒரு முக்கிய மூலப்பொருளாக பயன்படுகிறது. மேலும் இந்த எண்ணெயை தங்களின் அழகினை மேம்படுத்தி அப்படியேயும் பயன்படுத்துகிறார்கள். அதனால் நீங்கள் இந்த எண்ணையை தயாரித்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

தேவையான மூலப்பொருட்கள்:

இந்த தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள புதினா, Essential Oil Extraction Machine, கண்ணாடி பாட்டில்கள் மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ சாதாரண தொழில் தான் ஆனால் தினமும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

தேவையான முதலீடு:

1 கிலோ புதினாவின் விலை தோராயமாக 92 ரூபாய், Essential Oil Extraction Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை தோராயமாக 50,000 ரூபாய் ஆகும்.

அதே போல் Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை 1,000 ரூபாய் ஆகும். கண்ணாடி பாட்டிலின் விலை தோராயமாக 10 ரூபாய் ஆகும்.

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

நீங்கள் தயாரித்து வைத்துள்ள புதினா எண்ணெயினை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் நல்ல தூய்மையான 100 sq.ft இடம் இருந்தால் மட்டுமே போதும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ சும்மா தூக்கி போடுற பொருளை பயன்படுத்தி தினமும் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

தயாரிக்கும் முறை:

Mint Oil Making Business in Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள நல்ல நிலையில் உள்ள புதினா இலைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை Essential Oil Extraction Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே நமக்கு எண்ணெயை தயாரித்து தந்து விடும்.

பிறகு அதனை நன்கு வடிகட்டி நாம் வாங்கி வைத்துள்ள கண்ணாடி பாட்டில்களில் ஊற்றி Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள புதினா எண்ணையை எண்ணெய் கடைகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் அல்லது விற்பனை செய்யும் இடங்கள் போன்ற இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ தினமும் 4 மணிநேரம் வேலை செய்தால் போதும் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

வருமானம்:

தோராயமாக 100 மி.லி புதினா எண்ணெயின் விலை 2,700 ரூபாய் முதல் 3,000 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது என்றால், 1 லிட்டர் புதினா எண்ணெயின் விலை 27,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது.

அதனால் ஒரு நாளைக்கு நீங்கள் ஒரே ஒரு லிட்டர் புதினா எண்ணையினை விற்றாலே தோராயமாக 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

அதனால் இந்த புதினா எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!