வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தினமும் நல்ல லாபம் தரக்கூடிய அருமையான தொழில்..!

Updated On: January 25, 2023 11:18 AM
Follow Us:
Orange Peel Powder Business in Tamil
---Advertisement---
Advertisement

Profitable Business in India

இன்றைய நிலையில் அனைவருமே சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதுபோல பலரும் வீட்டிலிருந்து சொந்தமாக தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேறி வருகிறார்கள். அப்படி சொந்தமாக தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்களா நீங்கள்..? உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவின் வாயிலாக சிறந்த தொழில்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே இந்த தொழில் செய்வதற்கு முதலீடு மற்றும் மூலப்பொருட்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Orange Peel Powder Business in Tamil:

Orange Peel Powder

சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம். இந்த தொழில் செய்வதற்கு ஆரஞ்சு தோல் மட்டும் இருந்தால் போதும். தினமும் ஒரு நல்ல வருமானத்தை பெறலாம்.

ஆரஞ்சு தோலை வைத்து என்ன தொழில் செய்வது என்று யோசிப்பீர்கள். இந்த ஆரஞ்சு தோலை பவுடராக செய்து அதை ஆன்லைனில் விற்பனை செய்யலாம். இன்றைய நிலையில் ஆன்லைனில் இந்த பவுடருக்கு தான் Demand அதிகமாக இருக்கிறது.

 ஆரஞ்சு தோலில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றது. இந்த ஆரஞ்சு தோல் முகப்பரு மற்றும் எண்ணெய் சருமத்தை போக்க உதவுகிறது. உங்களின் சருமம் புத்துணர்ச்சி பெற உதவுகிறது. ஆரஞ்சு தோலில் உள்ள துவர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அனைத்தும் சருமத்தை பெரிதும் பாதுகாக்கிறது.  அதனால் இந்த தொழிலை நீங்கள் தாராளமாக தொடங்கலாம்.

இந்த தொழிலை மட்டும் தொடங்கி பாருங்க மாதம் லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்..!

மூலப்பொருட்கள்: 

மூலப்பொருட்கள்

இந்த தொழில் தொடங்குவதற்கு பெரியளவில் மூலப்பொருட்கள் எல்லாம் தேவைப்படாது. இந்த ஆரஞ்சு தோலை நீங்கள் ஜூஸ் தயாரிக்கும் கடைகளில் இருந்து வாங்கி கொள்ளலாம். ஜூஸ் கடையில் வேண்டாம் என்று தூக்கி எரியும் இந்த தோலை வைத்து நீங்கள் ஒரு அருமையான தொழிலை தொடங்கலாம்.

இடம்: 

இந்த தொழில் தொடங்குவதற்கு தனியாக ஒரு இடம் எல்லாம் தேவைப்படாது. இந்த தொழிலை நீங்கள் வீட்டில் இருந்தே தொடங்கலாம். இதனால் உங்களுக்கு தினமும் ஒரு நல்ல லாபம் கிடைக்கும்.

உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணம் சம்பாதிக்க வேண்டுமா..? அப்போ இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!

பவுடர் தயாரிக்கும் முறை: 

பவுடர் தயாரிக்கும் முறை

ஆரஞ்சு தோலை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் உள் பகுதியில் இருக்கும் வெள்ளை நிற தோலை மட்டும் நீக்கி கொள்ள வேண்டும்.

பிறகு இந்த ஆரஞ்சு தோலை வெயிலில் வைத்து 2 அல்லது 3 நாட்கள் வரை நன்றாக காய வைக்க வேண்டும். ஆரஞ்சு தோல் உடையும் பதத்திற்கு வந்ததும் அதை எடுத்து மிக்சி ஜாரில் போட்டு தூளாக அரைத்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது இந்த பவுடர் தயார். இந்த பவுடரை நீங்கள் கண்கவரும் பாக்கெட் கவர்களில் வைத்து பேக் செய்ய வேண்டும். அப்போது தான் மக்கள் இதை அதிகம் வாங்குவார்கள்.

விற்பனை செய்யும் முறை: 

விற்பனை முறை

இந்த பவுடரை நீங்கள் உங்கள் பகுதிகளில் இருக்கும் பியூட்டி பார்லர், மெடிக்கல் ஷாப், பெரிய மால் மற்றும் இயற்கை அங்காடி போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம்.

மேலும், இந்த பவுடரை நீங்கள் ஆன்லைனில் விற்பனை செய்யலாம். ஆன்லைனில் இந்த பவுடர் 100 கிராம் 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுவே 1 கிலோ பவுடர் 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் இந்த தொழிலை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இந்த தொழிலுக்கு முதலீடே தேவையில்லை, ஆனால் தினமும் கைநிறைய சம்பாதிக்கலாம்..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!

உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ற செம தொழில் இதுதாங்க..!

Aavin Milk Dealership in Tamil

ஆவின் டீலர்ஷிப் எடுப்பது எப்படி? | Aavin Milk Dealership in Tamil

Pathimukham Powder Herbal Bags Making Business in Tamil

உங்கள் வீட்டில் உள்ள 10 X 10 இடத்தில் இந்த தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் காலப்போக்கில் Factory ஆரம்பிக்கும் அளவிற்கு லாபம் கிடைக்கும் ..!