மாதம் 50,000/- சம்பாதிக்கலாம் இந்த தொழிலை ஆரம்பித்தால்..!

Advertisement

மாதம் 50,000/- சம்பாதிக்கலாம் இந்த தொழிலை ஆரம்பித்தால்..! Plastic Broom Stick Business in Tamil..!

Plastic Broom Stick:

புதிதாக தொழில் தொடங்க இருக்கும் அனைத்து நல்ல உங்களுக்கு வணக்கம்.. நமது பொதுநலம்.காம் பதிவில் நிறைய வகையான தொழில் யோசனைகளை தினம் தோறும் பதிவு செய்த வண்ணமாக உள்ளோம். அந்த வகையில் இன்று நாம் அருமையான தொழில் வாய்ப்பை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். அதாவது Plastic Broom Stick தொழில் வாய்ப்பு பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த தொழிலை நீங்கள் வீட்டில் இருந்தபடியே செய்து நல்ல லாபத்தை பெற முடியும். சரி வாங்க இந்த தொழில் குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Broom தொழில்:Plastic Broom Stick

பொதுவாக அனைவரது வீட்டையும் கூட்டி பெருக்குவதற்கு கண்டிப்பாக துடைப்பம் தேவைப்படும். இந்த துடைப்பத்தால் நிறைய வகைகள் உள்ளது. அவற்றில் ஒன்று தான் இந்த Plastic Broom இப்பொழுது பெரும்பாலான வீடுகளில் இந்த Plastic Broom-ஐ பயன்படுத்துகின்றன. ஏனென்றால் இது அதிகளவு தேய்ந்து போகாது மற்றும் நீண்ட நாட்கள் வரை உழைக்கும். இதன் காரணமாகவே இந்த பிளாஸ்டிக் துடைப்பத்தை வாங்குகின்றன. ஆக இதனை நாம் ஒரு தொழிலாக வீட்டில் இருந்தபடி செய்தால் நல்ல வருமானத்தை பெற முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இது வரையிலும் யாரும் செய்யாத தொழிலை என்றால் அது இதாங்க..!

Plastic Broom-ஐ நீங்கள் மொத்தமாக வாங்கியும் விற்பனை செய்யலாம். அல்லது நீங்களே Plastic Broom-ஐ தயார் செய்தும் விற்பனை செய்யலாம். வீட்டிலேயே தயார் செய்வதாக இருந்தால் உங்களுக்கு Plastic Broom Handle மற்றும் Plastic Broom இவை இரண்டும் தேவைப்படும். இது தவிர பேக்கிங் கவர் தேவைப்படும்.

இந்த துடைப்பத்தை டையிட் செய்ய மிசினும் உள்ளது. அதனை பயன்படுத்தி துடைப்பத்தை டையிட் செய்துகொள்ளலாம்.

வருமானம்:

ஒரு துடைப்பம் தயார் செய்ய 40 முதல் 50 ரூபாய் செலவாகும். நீங்கள் தயார் செய்த ஒரு துடைப்பத்தை கடைகளில் 150 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். ஆக ஒரு துடைப்பதிலேயே உங்களுக்கு 100 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். ஒரு நாளுக்கு 20 துடைப்பம் விற்பனையானால் 2000 ரூபாய் லாபம் கிடைக்கும். ஆக ஒரு மாதத்திற்கு 50000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இது வரையிலும் யாரும் செய்யாத தொழிலை என்றால் அது இதாங்க..!

சந்தை வாய்ப்பு:

நீங்கள் தயார் செய்த துடைப்பத்தை ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர், டிபார்ட்மென்ட் ஸ்டோர், மளிகை கடை, சூப்பர் மார்க்கெட் என்று அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement