வீட்டில் இருந்து Repacking செய்து மாதம் 30,000/- ரூபாய் சம்பாதிக்கலாம்..! Repacking Business in Tamil..!
நண்பர்களுக்கு வணக்கம் வீட்டில் இருந்தபடியே தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி வீட்டில் இருந்தபடி தங்களது ஓய்வு நேரங்களில்.. சில பொருட்களை மொத்தமாக வாங்கி அதனை சிறு சிறு பாக்கெட்டுகளாக பேக்கிங் செய்து உங்கள் ஊரில் உள்ள பெட்டி கடை, மல்லிகை கடை போன்றவற்றில் விற்பனை செய்தவன் மூலம் வாரம் குறைந்தது 10,000/- ரூபாய் லாபம் பெற முடியும். அந்த தொழில் குறித்த தகவலை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம் சரி வாங்க அது என்ன தொழில் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.
Repacking Business என்றால் என்ன?
Repacking Business என்பது ஒன்று இல்லை நீங்கள் நட்ஸ், மசாலா பொருட்கள், வடவம், வத்தல், ஊறுகாய் இது போன்ற பொருட்களை மொத்தமாக வாங்கி அதனை. சிறு சிறு பாக்கெட்டுகளில் அடைத்து உங்கள் ஊரில் உள்ள சிறு சிறு மல்லிகை கடை, பெட்டி கடை போன்றவற்றில் விற்பனை செய்வது ஆகும்.
இடம்:
இந்த தொழிலை நீங்க வீட்டில் இருந்தபடியே செய்யலாம். ஆகவே உங்கள் வீட்டில் நீங்கள் விற்பனைக்கு வாங்கிய பொருட்களை சேமித்து வைப்பதற்கு சிறிய அரை இருந்தால் போதும்.
முதலீடு:
நீஎங்கள் இந்த தொழிலை ஆரம்பத்தில் செய்யும் பொழுது 10,000/- முதலீட்டில் செய்யலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 பழைய புத்தகங்களை விற்பனை செய்வதன் மூலம் இவ்வளவு லாபமா!! தொழில் தொடங்குவது எப்படி?
மூலப்பொருட்கள்:
- பேக்கிங் கவர்,
- packing sheet,
- ஸ்டாபிலர்,
- ஆரம்பத்தில் 10 பொருட்களை பேக்கிங் செய்து விற்பனை செய்து பிறருங்கள் (இட்லி பொடி, ஊறுகாய், மசாலா பொருட்கள் (உதாரணத்திற்கு பெருஞ்சீரகம்), நட்ஸ், வத்தல் இது போன்ற பொருட்களை சிறு சிறு பாக்கெட்டுகளாக பேக்கிங் செய்து விற்பனை செய்து பாருங்கள்.
எங்கு விற்பனை செய்யலாம்:
மளிகை கடை, பெட்டி கடை, ஸ்டோர் மார்க்கெட், இது போன்ற இடங்களில் ஆர்டர் பெற்று விற்பனை செய்யலாம்.
வருமானம்:
உதாரணத்திற்கு:
ஒரு கிலோ பேரீச்சையை நாம் கடைகளில் 120-க்கு வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
இவ்வாறு வாங்கிய பேரீச்சையை மூன்று துண்டுகளாக பாக்கெட்டு செய்யுங்கள்.
இவ்வாறு பாக்கெட்ட செய்யப்பட்ட பேரீச்சையை கடைகளில் ஒரு பாக்கெட்டின் விலை 10 ரூபாய் விற்பனை செய்யலாம்.
ஆகவே நீங்கள் 20 பாக்கெட்டுகள் விற்பனை செய்யும்பொழுது உங்களுக்கு 80 ரூபாய் லாபமாக கிடைக்கும்.
இது போன்று மற்ற பொருட்களையும் பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம். மக்கள் அதிகம் பயன்படுத்து பொருட்கள் என்றால் இட்லி பொடி, ஊறுகாய், வடகம் இது போன்ற உணவு பொருட்களை இன்றளவு கடைகளில் தான் வாங்கி பயன்படுத்திகிறார்கள். நீங்கள் பொருட்களை 5 ரூபாய், 10 ரூபாய், 15 ரூபாய் என்று விலை செட் செய்து கொண்டு விற்பனை செய்யலாம் இந்த மூலம் நீங்கள் வாரம் வாரம் 10 ரூபாய் வரை வருமானம் பெருக்க முடியும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 பேக்கிங் செய்வதன் மூலம் தினமும் ரூ.1200 வரை சம்பாதிக்கலாம்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |