8 மணி நேரம் வேலை ஒரு நாளைக்கு 4800 ரூபாய் வருமானம்..!

8 மணி நேரம் வேலை ஒரு நாளைக்கு 4800 ரூபாய் வருமானம்..! Slipper Making Business Plan in Tamil..!

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.. இன்றைய காலகட்டத்தில் அனைவருமே சொந்தமாக ஏதாவது தொழில் தொடங்கினால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும். காரணமாகவே பலர் அடுத்தவர்களிடம் கைநீட்டி சம்பளம் வாங்குவதற்கு பதிலாக, நாமும் சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்று எண்ணுகின்றன. அவ்வாறு எண்ணம் கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே நமது பொதுநலம்.காம் பதிவில் பலவகையான தொழில் யோசனைகளை பற்றி உங்களுடன் பகிர்ந்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் ஒரு அருமையான தொழில் யோசனையை குறித்து தான் தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க அது என்ன தொழில் என்று தெரிந்துகொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Slipper Making Business:-Slipper Making Business

டைட்டிலை வைத்தே என்ன தொழில் என்று கண்டுபிடித்திருப்பீர்கள். ஆக இன்று நாம் Slipper Making Business-ஐ பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். அனைவரும் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களிலும் செப்பலும் இடம் பெற்றிருக்கும். ஆக இதனை நாம் ஒரு தொழிலாக எடுத்து செய்தோம் என்றால் நல்ல வருமானத்தை பார்க்க முடியும். சரி இந்த தொழிலுக்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும், என்னென்ன மூலப்பொருட்கள் தேவைப்படும், என்னென்ன இயந்திரங்கள் தேவைப்படும் என்பது குறித்து இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

இடம்:

இந்த தொழிலை நீங்கள் வீட்டில் இருந்தபடியே கூட தொடங்கலாம் வெறும் 10-க்கு 10 அளவு கொண்ட ஒரு சிறிய ரூம் இருந்தாலே போதும்.

இயந்திரம்:

இயந்திரத்தை பொறுத்தவரை Automatic Chappal Cutting Machine மற்றும் Semi Automatic Chappal Cutting Machine என்று இரண்டு வகைகளில் உள்ளது. உங்களுக்கு எந்த இயந்திரம் வேண்டுமோ அதனை தேர்வு செய்துகொள்ளவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇 
ரூபாய் 2,000 முதலீடு இருந்தால் மட்டும் போதும் பல மடங்கு லாபம் தரும் தொழில்..!

இயந்திரம் விலை:

Semi Automatic Chappal Cutting Machine விலை 70,000/- முதல் விற்பனை செய்யபடுகிறது. அதுவே Automatic Chappal Cutting Machine என்றால் 1,20,000/- ரூபாயில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது.

மூலப்பொருட்கள்:

  • Color Chappal Sole Sheet
  • Chappal Strap
  • Chappal Sole Machine 
  • Slipper Strap Making Machine 

முதலீடு:

இந்த தொழிலை தொடங்க குறைந்தபட்சம் உங்களிடம் 2 லட்சம் இருந்தால் போதும்.

சந்தை வாய்ப்பு:

தயார் செய்த காலணிகளை, சொந்தமாக கடை வைத்து விற்பனை செய்யலாம். அல்லது செப்பல் கடைகளில் விற்பனை செய்யலாம் அல்லது ஆன்லைனில் விற்பனை செய்யலாம். நன்றாக பேசும் திறமை உள்ளவர்கள் இந்த தொழிலை செய்தால் நல்ல இலாபம் பெறலாம்.

வருமானம்:

ஒரு ரப்பர் செருப்பு கடைகளில் 150 ரூபாயில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது. ஆக நீங்கள் ஒரு நாளுக்கு ஒரு 50 செருப்பை தயார் செய்து விற்பனை செய்தீர்கள் என்றாலே போதும் 5000

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சுயதொழில் என்ன செய்வது என்று யோசித்து கொண்டே இருக்காதீர்கள்..! இதோ உங்களுக்கான தொழில் இருக்கிறது..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil