வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வருங்காலத்தில் Demand உள்ள தொழில்..!

Updated On: December 30, 2022 1:10 PM
Follow Us:
toys business plan in tamil
---Advertisement---
Advertisement

Toys Business Plan

சொந்தமாக தொழில் செய்து முன்னேற வேண்டும் என்று அனைவரும் நினைக்கின்றனர். அந்த வகையில் இன்றைய பதிவில் எப்பொழுதும் Demand இருக்கும் தொழிலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். அது என்ன தொழில் என்று தானே என்று யோசிக்கிறீர்கள்.! குழந்தைக்ளுக்கு தேவைப்படுகின்ற Toys தொழில் பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.  லாபகரமான தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதவு பயனுள்ளதாக இருக்கும். மேலும் குறைந்த முதலீட்டில் கூட இந்த தொழிலை தொடங்கலாம். வாங்க இந்த தொழில் எப்படி செய்வது என்று படித்து தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

How to Start a Toy Business in India:

How to Start a Toy Business in India

இடம்:

இந்த தொழிலை செய்வதற்கு ஒரு கடையை வாடகைக்கு எடுக்கலாம். அல்லது சொந்தமாகவும் கட்டலாம். ஆனால் நீங்கள் வாடகைக்கு பார்த்தாலும் சரி, சொந்தமாக பார்த்தாலும் சரி MAIN ஆன இடமாக இருத்தல் வேண்டும். பேருந்து நிலையம், பள்ளி போன்று மக்கள் கூட்டம் அதிகமாக இருக்க கூடிய இடமாக பார்த்து வைக்க வேண்டும்.

மூலப்பொருட்கள்:

இந்த தொழிலுக்கு மூலப்பொருள் என்று பார்த்தால் பொம்மைகள் தான். பொம்மைகளில் நிறைய வகைகள் உள்ளது. மர பொம்மை, Electric Toys , Education Toys என்று பல வகைகள் உள்ளது. இந்த விளையாட்டு பொம்மைகளை வாங்கி கொள்ளவும்.

இதையும் படியுங்கள்  ⇒ கை நிறைய சம்பாதிக்க அருமையான தொழில்..!

முதலீடு:

இந்த தொழிலுக்கு நீங்கள் எப்படி கடை வைக்க போகிறீர்களோ அதை பொறுத்து முதலீடு மாறுபடும். எடுத்துக்காட்டுக்கு, பெரிய கடையாக வைக்க போகிறீர்கள் என்றால் 5 லட்சம் தேவைப்படும். அதுவே சிறிய கடையாக வைக்க போகிறீர்கள் என்றால் 50,000 ரூபாய் தேவைப்படும்.

இந்த முதலீடு என்னால் போட முடியாது என்றால் தள்ளுவண்டியை வாங்கி கொள்ளுங்கள். அதில் பொம்மைகளை வாங்கி வைத்து பள்ளி, பீச், திருவிழா, பேருந்து நிலையம் போன்ற இடங்களுக்கு சென்று விற்பனை செய்யலாம்.

வருமானம்:

நீங்கள் கடை வைத்திருக்கும் இடத்தை பொறுத்து வருமானம் பெறலாம். நீங்கள் வாங்கிய பொம்மைகளை 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை லாபம் வைத்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும். தோராயமாக ஒரு நாளிற்கு 2000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம்.

இதையும் படியுங்கள்  ⇒ எக்காலத்திலும் அழியாத தொழிலை செய்து முதலாளியாக மாறுங்கள்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு சிறந்த சுயதொழில்..!

cotton candy business ideas in tamil

இந்த தொழிலுக்கு பெரிய Investment இல்ல தான் ஆனா அதிக வருமானம் பெறலாம்..!

Photo Studio Business Plan in tamil

ஒரு டேக்ல ஓஹோன்னு சம்பாதிக்க இந்த தொழிலை செய்யுங்க..

பள்ளிக்கூடத்தில் பயன்படுத்திய பொருட்களை வைத்து வியாபாரம் செய்யலாம் அதுவும் 1000 ரூபாய் முதலீட்டில்..! | Paper Bag Making Business in Tamil

tailoring business ideas in tamil 

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கைத்தொழில்

இந்த கடை மட்டும் வச்சிப்பாருங்க வியாபாரம் சும்மா தாறுமாறா போகும்..!

விவசாயம் சார்ந்த 10 அருமையான சுய தொழில்கள்..!

Paper bag Making Business at Home in Tamil

வீட்டில் இருந்து கொண்டே சிறு தொழில் வியாபாரம் செய்யலாம் வாங்க…!

Homemade Business Ideas

வீட்டில் இருந்து செய்யும் ஆன்லைன் தொழில்கள் | Homemade Business Ideas in Tamil