ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை | Air India Velaivaippu 2021

Advertisement

Air India Recruitment 2021

ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு 2021 அறிவிப்புப்படி BPO Team Leader, Manager, Officer/ AM, Assistant Manager/ Deputy Manager/ Manager, Station Manager, AGM, Head – IT, Sr. Supervisor & Ground Instructor ஆகிய பணிகளை நிரப்பிட மொத்தம் 30 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (post), Speed post, Courier மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 17.08.2021 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதி மற்றும் இதர தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். ஏர் இந்தியா நிறுவனம் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிபெற்றவர்கள் இந்தியாவில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த அறிவிப்பு பற்றிய மேலும் முழுமையான விவரங்களுக்கு www.airindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

ஏர் இந்தியா வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு விவரம்:

நிறுவனம்  Air India Limited
பணிகள்  BPO Team Leader, Manager, Officer/ AM, Assistant Manager/ Deputy Manager/ Manager, Station Manager, AGM, Head – IT, Sr. Supervisor & Ground Instructor
மொத்த காலியிடங்கள்  30
சம்பளம் Rs.27,005/- to Rs.1,50,000/-
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் 28.07.2021
விண்ணப்பிக்க கடைசி நாள்  17.08.2021
அதிகாரப்பூர்வ இனையதளம் www.airindia.in

காலியிடங்கள் விவரம்:

பணிகள்  காலியிடங்கள் எண்ணிக்கை
BPO Team Leader 01
Manager 01
Officer/ AM 02
Asst Manager/ Deputy Manager/ Manager 05
Station Manager 14
AGM 02
Head 01
Sr. Supervisor 01
Ground Instructor 03
மொத்த காலியிடங்கள் 30

கல்வி தகுதி:

  • MBBS/ MCA/ Graduate/ Post Graduate Degree/ B.E/ B.Tech தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

  • BPO Team Leader, Head, Ground Instructor AGM – Medical Services பணிக்கு அதிகபட்ச வயது 55 ஆண்டுகள்.
  • Officer/ AM பணிக்கு அதிகபட்ச வயது 50 ஆண்டுகள்.
  • AGM – IOCC பணிக்கு அதிகபட்ச வயது 59 ஆண்டுகள்
  • Sr. Supervisor பணிக்கு அதிகபட்ச வயது 35 ஆண்டுகள்.
  • Station Manager, Asst Manager/ Deputy Manager/ Manager பணிக்கு அதிகபட்ச வயது 40 ஆண்டுகள்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

  • அஞ்சல் (post), Speed post, Courier மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

Alliance Air
Personnel Department
Alliance Bhawan,
Domestic Terminal -1, I.G.I Airport,
New Delhi – 110037

விண்ணப்ப கட்டணம்:

  • SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
  • மற்ற அனைவரும் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கான விவரங்களை கீழ் பார்க்கலாம்.
பணிகள்  கட்டணம் 
Sr. Supervisor பணிக்கு Rs.1,000/-
மற்ற அனைத்து பணிகளுக்கு  Rs.1,500/-

விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை:

Demand Draft, payable at Alliance Air Aviation Limited, New Delhi.

ஏர் இந்தியா வேலைவாய்ப்பு காலியிடத்திக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. www.airindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் Careers என்பதை கிளிக் செய்யுங்கள், பின் அவற்றில் Alliance Air Recruitment for Various Posts என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை டவுன்லோடு செய்யுங்கள்.
  5. பின் விண்ணப்பபடிவத்தை சரியாக பூர்த்தி செய்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
  6. அதேபோல் கடைசி தேதிக்குள் உங்களுடைய விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்துங்கள்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM
DOWNLOAD HERE>>

 

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Employment News in tamil
Advertisement