DHS வேலைவாய்ப்பு கடைசி தேதி 19.01.2025

Advertisement

DHS Ariyalur Recruitment 2025 | Tamilnadu DHS Recruitment 2024 Notification PDF

அரியலூர் மாவட்ட மாவட்ட சுகாதார சங்கம் ஆனது  புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு ஆனது Occupational Therapist, Social Worker பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 3 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 19.01.2025 தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

Job vacancy in Ariyalur DHS :

நிறுவனத்தின் பெயர் அரியலூர் மாவட்ட சுகாதார சங்கம்
பதவியின் பெயர் Occupational Therapist, Social Worker
மொத்த காலியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.01.2025
இடம் தமிழ்நாடு, அரியலூர்
அதிகாரப்பூர்வ இணையதளம் ariyalur.nic.in

கல்வி தகுதிகள்:

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree, Masters Degree பெற்றிருக்க வேண்டும்.

வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் நேர்க்காணல்  மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

  • The Excutive secretery/district Health Officer.District Health Socity,O/o The District Health Officer, Goverment Multi ComplexBack Side, Jayaknodam Main Road Ariyalur (TK) -Ariyalur  District 621704

DHS Recruitment Ariyalur Download

  1. Ariyalur.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. பின் Notices என்பதில் Recruitment என்பதை தேர்வு செய்யவும்.
  3. அதில் Recruitment in District Health and Family Welfare Department என்பதனை கிளிக் செய்து படிக்கவும்.
  4. பின்பு கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை கவனமாக படிக்கவும்.
  5. இதில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அரியலூர் மாவட்ட (Ariyalur District Jobs 2025) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!



Outdated Vacancy 

Ariyalur District Collector Office Recruitment  | Govt Collector Office Recruitment Ariyalur

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகமானது புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு ஆனது (ABP Block Fellow) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 28.02.2024 தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

Job vacancy in Ariyalur Collector Office:

நிறுவனத்தின் பெயர் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 
பதவியின் பெயர் ABP Block Fellow
மொத்த காலியிடங்கள் பல காலியிடங்கள் 
வேலைவாய்ப்பு அறிவித்த தேதி  20.02.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2024
இடம் தமிழ்நாடு, அரியலூர்
அதிகாரப்பூர்வ இணையதளம் ariyalur.nic.in

கல்வி தகுதிகள்:

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் நேரக்காணல்  மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

  • மாவட்டமுகமை, 2-வது தளம், மாவட்ட ஆட்சியரகம், அரியலூர்- 621704

Govt collector office recruitment ariyalur Download

  1. Ariyalur.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. பின் Notices என்பதில் Recruitment என்பதை தேர்வு செய்யவும்.
  3. அதில் Recruitment- Aspiration block Fellow என்பதனை கிளிக் செய்து படிக்கவும்.
  4. பின்பு கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை கவனமாக படிக்கவும்.
  5. இதில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அரியலூர் மாவட்ட (Ariyalur District Jobs 2024) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

 

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement