மத்திய கோல்பீல்ட்ஸ் லிமிடெட் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி மொத்தம் 760 காலியிடங்கள் Apprentice பணிக்கு ஒதுக்கியுள்ளது. எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.
CCL வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க 15.11.2018 அன்று கடைசி தேதியாகும். எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த ஆட்சேர்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கவும்.
குறிப்பாக 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மற்றும் ITI படித்து முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
CCL ஆட்சேர்ப்பின் தேர்வு முறை, மதிப்பெண் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது வரம்பினை பெற்றிருக்க வேண்டும்.
சிசிஎல் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.
CCL வேலைவாய்ப்பு காலியிடத்தின் விவரங்களை பற்றி இவற்றில் நாம் காண்போம்.
CCL வேலைவாய்ப்பு விவரங்கள்:
நிறுவனம்: | மத்திய கோல்பீல்ட்ஸ் லிமிடெட் |
வேலை வகை: | மத்திய அரசு |
பணிகள்: | Apprentice |
மொத்த காலியிடங்கள்: | 760 |
பணியிடங்கள்: | Ranchi (Jharkhand) |
மொத்த காலியிடங்கள் விவரங்கள்:
பணிகள் | காலியிடங்கள் |
Fitter | 145 |
Welder | 75 |
Electrician | 180 |
Mechanic Auto Mobile Electronics | 75 |
Mechanic (Repair & Maintenance of Heavy Vehicle) | 75 |
Computer Operator and Programming Assistant | 100 |
Pump Operator cum Mechanic | 60 |
Machinist | 25 |
Turner | 25 |
மொத்த காலியிடங்கள் | 760 |
கல்வி தகுதி:
- 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மற்றும் ITI முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த ஆட்சேர்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரிபார்க்கவும்.
வயது வரம்பு:
- விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 ஆண்டுகளும் அதிகபட்சம் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது தளர்வினை சரிபார்க்கவும்.
தேர்வு முறை:
- மெரிட் பட்டியல்.
விண்ணப்ப முறை:
- ஆன்லைன்.
முக்கிய தேதி:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 29.10.2018
- விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2018
CCL வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
- centralcoalfields.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் CCL ஆட்சேர்ப்பு காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த ஆட்சேர்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
- உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ப்ரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல், குறிப்பு மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.