மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு..!
CCRS Recruitment 2020:- மத்திய அரசின் சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Research Associate (Siddha) பணிக்கு மொத்தம் 02 காலியிடங்களை நிரப்ப நேர்காணல் தேர்வினை அறிவித்துள்ளது. எனவே மத்திய அரசின் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் மேல் கூறப்பட்டுள்ள பணிக்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் crisiddha@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி தேதியான 30.06.2020 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்கள் PDF முறையில் அனுப்பிவைக்க வேண்டும்.
SBI வங்கி வேலைவாய்ப்பு 2020..! |
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். CCRS வேலைவாய்ப்பு அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நேர்காணல் தேர்வில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னையில் உள்ள சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் பணியமர்த்தப்படுவார்கள். சரி இப்பொழுது CCRS Recruitment 2020 அறிவிப்பு பற்றிய விவரங்களை படித்தறியலாம் வாங்க.
தமிழ்நாடு ரேஷன் கடை வேலை 2020 |
CCRS Recruitment 2020 அறிவிப்பு விவரங்கள்:-
நிறுவனம் | மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கழகம் (Central Council for Research in Siddha) |
வேலைவாய்ப்பு வகை | மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 |
Advertisement Number | Virtual /Walk-in-Interview-1/2020 |
பணி | Research Associate (Siddha) |
சம்பளம் | Rs.36,000/- |
மொத்த காலியிடங்கள் | 02 |
பணியிடம் | சென்னை |
Last Date for Submission of application via Mail | 30.06.2020 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | siddhacouncil.com |
CCRS Recruitment 2020 – கல்வி தகுதி:-
- விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து MD in Siddha System of medicine படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATIONஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.
வயது தகுதி:-
- விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 40 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
- வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATIONஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:-
விண்ணப்ப முறை:-
- ஆன்லைன் மூலம் crisiddha@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- siddhacouncil.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
- பின்அவற்றின் முகப்பு பகுதியில் Public Info என்பதில் Vacancies என்பதை கிளிக் செய்யங்கள். பின் Advertisement for Research Associate Siddha for SNOMED-CT Project அதிகாரப்பூர்வ அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை Download செய்யவும்.
- பின் விண்ணப்பபடிவத்தை சரியாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை இணைத்து மேல் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.
APPLICATION FORM | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Velaivaippu seithigal 2020 |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் வேலைவாய்ப்பு 2020 அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!