சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு | Chennai Corporation Recruitment 2022

Chennai Corporation Recruitment 2022

 

சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு | Chennai Corporation Recruitment 2022

Chennai City Urban Health, Greater Chennai Corporation புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Obstetrician / Gynecologist, Obstetrician / Gynecologist, Surgeon, General Medicine, Orthopaedic & Dentists போன்ற பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 60 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி 09.05.2022 தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு வேலை வாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2022 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்சென்னை மாநகராட்சி
பணிகள்Obstetrician /Gynecologist, Pediatrician, Surgeon, General Medicine, Orthopaedic, மற்றும் Dentists
மொத்த காலியிடங்கள்60
விண்ணப்பிக்க கடைசி நாள்09.05.2022
நேர்காணல் நடைபெறும் நாள்
13.05.2022
பணியிடம் தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ இணையதளம் chennaicorporation.gov.in

 

பணிகள் காலியிடம் மற்றும் சம்பள விவரம்:

பணிகள்காலியிடம்சம்பளம்
Obstetrician /Gynecologist09Rs.90,000/-
Pediatrician08
Surgeon11
General Medicine13
Orthopaedic03
Dentists16Rs.34,000/-
மொத்தம் 60

 

கல்வி தகுதி:

  • MD, (DGO) or MBBS, DGO MD, (Pediatric) DCH, MS, MBBS with MS in Orthopaedic, BDS/MDS படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

  • அஞ்சல் (offline) மூலம்.

அஞ்சல் முகவரி:

Email Address: gcc2021hremployment@gmail.com

அஞ்சல் முகவரி: The City Health Officer, Public Health Department, Ripon Buildings, Chennai – 600 003

சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. chennaicorporation.gov.in என்ற அதிகார பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. அதில் Quick Link section கிளிக் செய்யவும்.
  3. அவற்றில் Application for the post of Specialists in GCC Health Facilities on contract basis என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  4. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்த்துக்கொள்ளவும்.
  5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM CLICK HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>தற்போதைய அரசு வேலை வாய்ப்பு செய்திகள் 2022