சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2021 | City Union Bank Careers 2021
City Union Bank Careers: சிட்டி யூனியன் வங்கி தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2021 அறிவிப்புப்படி Deputy General Managers (Scale VI) & Assistant General Managers (Scale V) ஆகிய பதவிகளுக்கு இந்தியா முழுவதும் பல காலியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கின்றது. தனியார்துறை அறிவிக்கும் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு இது ஒரு அறிய வாய்ப்பு. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.02.2021 தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2021 அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம். இந்த நேர்காணல் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள். சரி சிட்டி யூனியன் வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய சில விவரங்களை இங்கு படித்தறியலாம் வாங்க.
CUB Careers – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | சிட்டி யூனியன் வங்கி (City Union Bank) |
வேலைவாய்ப்பு வகை | Private Jobs / Bank Jobs |
பணிகள் | Deputy General Managers (Scale VI) & Assistant General Managers (Scale V) |
பணியிடம் | கும்பகோணம், தமிழ்நாடு/ இந்தியா முழுவதும் |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.02.2021 |
அதிகாரபூர்வ வலைத்தளம் | www.cityunionbank.com |
கல்வி தகுதி:
- Professionally qualified (ACA/ACS/ICWA)/ Post Graduate/ Graduate – preferably with JAIIB/ CAIIB படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள OFFICIAL NOTIFICATION-ஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
- Deputy General Manager பணிக்கு குறைந்தபட்ச வயது 45 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 52 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- Assistant General Manager பணிக்கு குறைந்தபட்ச வயது 40 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 50 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- வயது தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION-ஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.
முன்னனுபவம்:-
- Minimum 20 years of Banking experience and having minimum 2 years of experience in Chief Manager cadre (Scale IV) in Public Sector Bank/ Old Private Sector Bank
தேர்ந்தெடுக்கும் முறை:
- Only short-listed Candidates will be called for Recruitment Process.
விண்ணப்பிக்கும் முறை:
- ஆன்லைன் மூலம்.
சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2021 (City Union Bank Recruitment) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்…?
- cityunionbank.com என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- பின் Other Important Link என்பதை தேர்வு செய்யவும்.
- அவற்றில் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
- அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 20.02.2021 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
- விண்ணப்ப படிவத்தை தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
டெலிகிராமில் வேலைவாய்ப்பு செய்திகளை பெற | இங்கே கிளிக் செய்யவும் |
பொறுப்பு துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2021 (City union bank careers) அறிவித்துள்ள அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News Tamil |