Co-optex-யில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

Advertisement

கைத்தறி மற்றும் துணிநூல் துறை வேலைவாய்ப்பு 2022..! TN Handloom and Textiles Recruitment 2022

TN Handloom and Textiles Recruitment 2022: தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது  இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Marketing Manager
பணிகளுக்கு மொத்தம் 11 காலியிடங்களை நிரப்ப நேர்காணல் தேர்வினை அறிவித்துள்ளது. இந்த நேர்காணல் தேர்வானது 28.09.2022 அன்று நடைபெற உள்ளது. எனவே இதற்கு தகுதிவாய்ந்த நபர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த அறிவிப்பு பற்றிய மேலும் விவரங்களுக்கு cooptex.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்: கைத்தறி மற்றும் துணிநூல் துறை
பணிகள்: Marketing Manager
மாத சம்பளம் Rs.50,000 + allowance
மொத்த காலியிடங்கள் 11
பணியிடம்: Tamil Nadu, Bangalore, Mumbai & Vijayawada
நேர்காணல் நேர்வு நடைபெறும் நாள் 28.09.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் cooptex.gov.in

 

கல்வி தகுதி:

  • MBA படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கி விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் 5 ஆண்டுகள் இலகு இரக வாகனத்தினை இயக்கிய முன் அனுபவம் இருக்க வேண்டும்.

வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்களின் வயது 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்காணல்.

நேரக்கனல் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடம்:

“Co-optex Head Office, No. 350, Pantheon Road, Egmore, Chennai – 600 008”

தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1.  cooptex.gov.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் Recruitment for Marketing Manager on Contract basis என்ற  அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வில் கலந்துகொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும்தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை வேலைவாய்ப்பு 2020 (Tamilnadu Handloom and Textiles Recruitment 20120) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்.

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Today Employment News Tamil 2022
Advertisement