சென்னை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020..! TN Cooperative Bank Recruitment 2020

TN Cooperative Bank Recruitment 2020

சென்னை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 (TN Cooperative Bank Recruitment 2020)..!

சென்னை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு. தகுதி பெற்ற ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் www.chndrb.in என்ற இணையதளம் வழியாக online வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 (TN Cooperative Bank Recruitment 2020)

இந்த கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2020 அறிவிப்பு படி உதவியாளர் பணிக்கு மொத்தம் 320 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அரசு வேலைவாய்ப்பு காலியிடத்திற்க்கு காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும். இந்த சென்னை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 26.02.2020 அன்று வரை விண்ணப்பிக்கலாம்.

newTN Velaivaippu Seithigal 2020..! தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020..!
newசென்னை மாவட்டம் வேலைவாய்ப்பு 2019..! Chennai Jobs 2020..!
newமத்திய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2020..! Central government jobs..!
newBank Jobs 2020..! வங்கி வேலைவாய்ப்பு 2020..! Bank velaivaippu 2020..!

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். சென்னை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னையில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் மேல் கூறப்பட்டுள்ள பணிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

சரி இங்கு சென்னை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 (TN Cooperative Bank Recruitment 2020) அறிவிப்பு விவரங்களை படித்தறிவோம் வாங்க..!

கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2020:-

நிறுவனம் கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2020 (TN Cooperative Bank Recruitment 2020)
வேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020 (Employment News in Tamil 2020)
பணி உதவியாளர்
மொத்த காலியிடங்கள் 320
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 30.01.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.02.2020
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி 22.03.2020 & 29.03.2020
பணியிடம் சென்னை
அதிகாரப்பூர்வ இணையதளம் www.chndrb.in

காலியிடங்கள் மற்றும் மாத சம்பளம் விவரங்கள் 2020:

பணிகள்  காலியிடங்கள் எண்ணிக்கை 
Cooperative Institutions in Chennai District 117
Chennai District Central Cooperative Bank 203
மொத்த காலியிடங்கள்  320

TN Cooperative Bank Recruitment 2020 – கல்வி தகுதி:

 • அனைத்து பட்டதாரிகளும் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
 • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2020 (TN Cooperative Bank Recruitment 2020) – வயது தகுதி:

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகளும், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 – தேர்ந்தெடுக்கும் முறை:

 • எழுத்து தேர்வு.

TN Cooperative Bank Recruitment 2020 – விண்ணப்ப முறை:

 • ஆன்லைன்.

TN Cooperative Bank Recruitment 2020 – விண்ணப்ப கட்டணம்:

 • SC/ ST/ PWD/ Widow விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
 • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு Rs.250/-.

சென்னை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. www.chndrb.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் “Notification” தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பை கிளிக் செய்யவும்.
 3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 4. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 26.02.2020 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
 5. விண்ணப்ப படிவத்தை தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION 1 DOWNLOAD HERE>>
OFFICIAL NOTIFICATION 2 DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சென்னை கூட்டுறவு வங்கி அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (TN Cooperative Bank Recruitment 2020) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 (TN Cooperative Bank Recruitment 2020)

TN Cooperative Bank Recruitment 2020

கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2020 ( TN Cooperative Bank Recruitment 2020):– தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்டம் ஆள் சேர்ப்பு நிலையம் தற்போது புதிய புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை அறிவித்த வண்ணமாக உள்ளது. அந்த வகையில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கியில் அறிவிக்கப்படும் வேலைவாய்ப்பு தகவல்களை நாங்கள் தினமும், இந்த பகுதியில் பதிவு செய்து கொண்டே வருகின்றோம். அவற்றை தினமும் படித்து பயன்பெற வேண்டும் என்று விரும்புகிறோம்.

சரி வாங்க தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் தற்பொழுது கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2020 ஆண்டு அறிவித்துள்ளது என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்துகொள்வோம் வாங்க…

தமிழ் நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 (TN Cooperative Bank Recruitment 2020)அறிவிப்பு விவரங்கள்..!

TN Cooperative Bank Recruitment In Tamilnadu 2020
newதிருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020..! Last date 02.03.2020  Tiruvallur District Cooperative Bank Recruitment 2020
newதிண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020..!  Last date 07.02.2020 முழு விவரம் இங்கே —> Dindigul Cooperative Bank Recruitment 2020
newதருமபுரி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020..! Last date 07.02.2020 முழு விவரம் இங்கே —>
Dharmapuri Cooperative Bank Recruitment 2020
newதிருநெல்வேலி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020  Last date 07.02.2020 முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tirunelveli Cooperative Bank Recruitment 2020
newகாஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 Last date 10.02.2020 முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> kanchipuram Cooperative Bank Recruitment 2020
newசென்னை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 Last date 12.02.2020 Chennai Cooperative Bank Recruitment 2020
newசேலம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020..! Last date 07.02.2020 முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Salem Cooperative Bank Recruitment 2020
newநாமக்கல் மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020..! Last date 31.01.2020 முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Namakkal Cooperative Bank Recruitment 2020

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களையும் படித்து தெரிந்து கொண்டாலும், ஒருமுறை அந்த கூட்டுறவு வங்கி அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு ( TN Cooperative Bank Recruitment 2020) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020..!TN Cooperative Bank Recruitment 2020..!கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு

kooturavu vangi velai vaippu 2020: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிகளை நிரப்ப தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். இந்த மத்திய கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2020 அறிவிப்பு படி அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு மொத்தம் 80 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அரசு வேலைவாய்ப்பு காலியிடத்திற்க்கு காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும். இந்த காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அலுவலக முகவரிக்கு 10.01.2020 அன்றில் இருந்து 07.02.2020 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும்.

மத்திய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2020..! Central government jobs..!

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நேர்காணல் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் காஞ்சிபுரம் மற்றும் செங்கற்பட்டு மாவட்டங்களில் செயல்படும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் மேல் கூறப்பட்டுள்ள பணிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

TNEB Recruitment 2020..! தமிழ்நாடு மின்சார வாரியம் வேலைவாய்ப்பு 2020..!

சரி இங்கு காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 (TN Cooperative Bank Recruitment 2020) அறிவிப்பு விவரங்களை படித்தறிவோம் வாங்க..!

கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2020 (TN Cooperative Bank Recruitment 2020):-

நிறுவனம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்.
வேலைவாய்ப்பு வகை கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2020(Employment News in Tamil 2020)
பணி அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர்
மொத்த காலியிடங்கள் 80
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் 09.01.2020
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 10.01.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.02.2020
பணியிடம் காஞ்சிபுரம்

காலியிடங்கள் மற்றும் மாத சம்பளம் விவரங்கள் 2020:

கூட்டுறவு நிறுவனங்களின் பெயர் பணிகள்  காலியிடங்கள் எண்ணிக்கை  சம்பளம் 
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி  அலுவலக உதவியாளர்  39 Rs.10,500/- & Rs.31,650/-
ஓட்டுநர்  05 Rs.11,250/- & Rs.33,075/-
நகர கூட்டுறவு  வங்கி  அலுவலக உதவியாளர்  01 Rs.9,200/- & Rs.25,250/-
நகர கூட்டுறவு கடன் சங்கம்  07 Rs.11,000/- & Rs. 34,700/-
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் 11 Rs.12,300/- & Rs.35,150/-
17 Rs.9,300/- & Rs.27,610/-
மொத்த காலியிடங்கள்  80

கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2020 (TN Cooperative Bank Recruitment 2020) – கல்வி தகுதி:

 • 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
 • மேலும் தமிழ் மொழி படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
 • ஓட்டுநர் பணிக்கு இரண்டு வருடம் ஓட்டுநற்க்கான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
 • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2020 (TN Cooperative Bank Recruitment 2020) – வயது தகுதி:

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகளும், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 – தேர்ந்தெடுக்கும் முறை:

 • நேர்காணல் தேர்வு.

TN Cooperative Bank Recruitment 2020 – விண்ணப்ப முறை:

 • ஆஃப்லைன்.

கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2020 – அஞ்சல் முகவரி:-

மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவுச் சங்கங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், எண்.5A, வந்தவாசி சாலை, ஒருங்கிணைத்த கூட்டுறவு அலுவலக வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் 631 501.

என்ற முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை 07.02.2020 அன்றுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

TN Cooperative Bank Recruitment 2020 – விண்ணப்ப கட்டணம்:

 • SC/ST/PWD/ விதவை விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
 • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.150/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

TN Cooperative Bank Recruitment 2020 – விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும்.

 

அதிகாரபூர்வ அறிவிப்பு(NOTIFICATION) CLICK HERE

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (TN Cooperative Bank Recruitment 2020) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!Outdated vacancy

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..!(TN Cooperative Bank Recruitment 2019)

TN Cooperative Bank Recruitment 2020: கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் தலைமையிடமாக கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாக கொண்டு செயல்படும் கீழ்காணும் தலைமை கூட்டுறவுச் சங்கங்கள் / வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் / இளநிலை உதவியாளர் பணிக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. உதவியாளர் / இளநிலை உதவியாளர் பணிக்கு மொத்தம் 300 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் / பெண் விண்ணப்பதாரர்கள் 22.11.2019 அன்றுக்குள் www.tncoopsrb.in என்ற இணையதளம் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும்  வயது தகுதியினை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு என்ற இரண்டு அடிப்படை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தமிழ்நாடு அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில்…

 

இந்த இரண்டு தேர்வு முறையிலும் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

புதிய TN TRB வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு..!

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019 (TN Cooperative Society Recruitment 2019):-

நிறுவனம்  தமிழ்நாடு கூட்டுறவு சங்கம்
வேலைவாய்ப்பு வகை  மாநில அரசு வேலைவாய்ப்பு(kooturavu vangi velai vaippu)
பணிகள்  உதவியாளர்/இளநிலை உதவியாளர்
மொத்த காலியிடங்கள்  300
பணியிடம்  தமிழ்நாடு
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.11.2019
அதிகாரப்பூர்வ இணையதளம்  www.tncoopsrb.in

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019 – காலியிடங்கள் மற்றும் மாத சம்பளம் விபரம்:-

சங்கத்தின் பெயர் பணி எண்ணிக்கை சம்பளம்
தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, சென்னை – 1 உதவியாளர் 176 ரூ.18,800/- முதல் வரை ரூ.56,500/- வரை
தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, சென்னை – 4 உதவியாளர் 57 ரூ.13,000/- முதல் ரூ.45,460/- வரை
தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், சென்னை 18 உதவியாளர் 58 ரூ.15,000/- முதல்  ரூ.62,000/– வரை
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், சென்னை – 10 இளநிலை உதவியாளர் 06 ரூ.9,300/- முதல் ரூ.34,800/- வரை
தமிழ்நாடு நுகர்வேர் கூட்டுறவு இணையம், சென்னை – 93 இளநிலை உதவியாளர் 03 ரூ.19,500/- முதல் ரூ.62,000/- வரை
மொத்த காலியிடங்கள் 300

தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் வேலைவாய்ப்பு 2019 – கல்வி தகுதி:-

 • அனைத்து பட்டதாரிகளும் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
 • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் வேலைவாய்ப்பு 2019 – வயது தகுதி:-

TNCOOPSRB Age Limit

தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் வேலைவாய்ப்பு 2019 – தேர்ந்தெடுக்கும் முறை:-

 • எழுத்து தேர்வு.
 • நேர்முக தேர்வு.

தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் வேலைவாய்ப்பு 2019 – விண்ணப்ப முறை:

 • ஆன்லைன்.

தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் வேலைவாய்ப்பு 2019 – விண்ணப்ப கட்டணம்:-

 • SC/ST, PWDs, Widows விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
 • மற்ற அனைவருக்கு ரூபாய் Rs. 250/-

தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் வேலைவாய்ப்பு 2019 – விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை:-

 • ஆன்லைன்.
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2019..!Indian Bank Recruitment..!

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. www.tncoopsrb.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
 2. அவற்றில் “Assistant / Junior Assistant in Apex Cooperative Institutions” என்ற அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.
 3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 4. தகுதி வாய்ந்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு ஆன்லைன் மூலம் 22.11.2019 அன்றுக்குள் விண்ணப்பிக்கவும்.
 5. குறிப்பாக தங்களுடைய எதிர்காலப் பயன்பாட்டிற்க்காக விண்ணப்பபடிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.

 

APPLY ONLINE REGISTRATION LINK & OFFICIAL NOTIFICATION CLICK HERE

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களையும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள மத்திய கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு (TN Cooperative Bank Recruitment 2020) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!Outdated vacancy

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019 (TN Cooperative Bank Recruitment 2019)

கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2019 (TN Cooperative Bank Recruitment 2019) – கூட்டுறவுச் சங்கங்களின் தருமபுரி மாவட்டம் ஆள் சேர்ப்பு நிலையம் தற்போது புதிய புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை அறிவித்த வண்ணமாக உள்ளது. அந்த வகையில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கியில் அறிவிக்கப்படும் வேலைவாய்ப்பு தகவல்களை நாங்கள் தினமும், இந்த பகுதியில் பதிவு செய்து கொண்டே வருகின்றோம். அவற்றை தினமும் படித்து பயன்பெற வேண்டும் என்று விரும்புகிறோம்.

சரி வாங்க தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் தற்பொழுது கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2019 ஆண்டு அறிவித்துள்ளது என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்துகொள்வோம் வாங்க…

தமிழ் நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019(kooturavu vangi velai vaippu 2020) அறிவிப்பு விவரங்கள்..!

Outdated vacancy

கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2019

சென்னை மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..! TN Cooperative Bank Recruitment in Tamilnadu
ஈரோடு மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..! TN Cooperative Bank Recruitment In Tamilnadu
திருச்சி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..! TN Cooperative Bank Recruitment In Tamilnadu
திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு  TN Cooperative Bank Recruitment In Tamilnadu
தஞ்சாவூர் மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..!  Cooperative Bank Recruitment In Tamilnadu
பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019  தின் Cooperative Bank Recruitment In Tamilnadu
விருதுநகர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..! TN Cooperative Bank Recruitment In Tamilnadu
மதுரை மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..! TN Cooperative Bank Recruitment In Tamilnadu
கிருஷ்ணகிரி கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2019..!  TN Cooperative Bank Recruitment In Tamilnadu
நாகப்பட்டினம் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..! TN Cooperative Bank Recruitment In Tamilnadu
சிவகங்கை கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2019..! TN Cooperative Bank Recruitment In Tamilnadu
தூத்துக்குடி கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2019 TN Cooperative Bank Recruitment In Tamilnadu
கரூர் கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2019..!  TN Cooperative Bank Recruitment In Tamilnadu
நாமக்கல் மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..! TN Cooperative Bank Recruitment In Tamilnadu
தேனி மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..! TN Cooperative Bank Recruitment In Tamilnadu
திருப்பூர் கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2019..! TN Cooperative Bank Recruitment In Tamilnadu
காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..! TN Cooperative Bank Recruitment In Tamilnadu
தருமபுரி கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2019..! TN Cooperative Bank Recruitment In Tamilnadu

 

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Employment news in tamil

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களையும் படித்து தெரிந்து கொண்டாலும், ஒருமுறை அந்த கூட்டுறவு வங்கி அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!