சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு | CPCL Recruitment 2021
CPCL Velaivaippu 2021:- சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் தற்பொழுது வேலைவாய்ப்பு பயிற்சி அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பானது Back Office Apprentice பணிக்கு பயிற்சி வழங்கிட தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் மூலமாக (National Apprenticeship Promotion Scheme (NAPS) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பொழுதே இந்த பயிற்சி தேர்வில் கலந்து கொள்ளலாம். இதன் பயிற்சி காலங்கள் 14 மாதங்கள் நடைபெறும். இந்த பயிற்சியின் போது தங்களுக்கு ரூபாய் 7,000/- முதல் ரூபாய் 9,000/- ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும். எனவே விருப்பமுள்ள திருநங்கைகள் விண்ணப்பதாரர்கள் இப்பொழுதே தங்களுடைய விண்ணப்பங்களை apprenticeshipindia.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் இதர தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு பயிற்சி பற்றிய மேலும் முழுமையான விவரங்களுக்கு apprenticeshipindia.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.
CPCL Velaivaippu 2021 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (NAPS – CPCL) |
பணி | Back Office Apprentice |
மொத்த காலியிடம் | 3 |
பயிற்சியின் போது ஊதியம் | ரூ. 7,000 – ரூ. 9,000 |
பணியிடம் | சென்னை |
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் | 07.04.2021 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | apprenticeshipindia.org |
கல்வி தகுதி:
- 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற திருநங்கைகள் விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
பயிற்சி காலம்:
- Basic Training Duration – 333 Hours
- On the Job Training Duration – 12 Months
விண்ணப்ப முறை:
- ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
CPCL வேலைவாய்ப்பு பயிற்சிக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- apprenticeshipindia.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள Apprentice பயிற்சிக்கான அறிவிப்பை தேர்வு செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்யவும்.
OFFICIAL NOTIFICATION & APPLY LINK |
CLICK HERE>> |
டெலிகிராமில் வேலைவாய்ப்பு செய்திகளை பெற |
இங்கே கிளிக் செய்யுங்கள் |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment News in Tamil |