Outdated vacancy
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வேலைவாய்ப்பு | District Legal Services Authority Recruitment 2021
DLSA Recruitment 2021:- மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் காலியாக உள்ள சட்ட தன்னார்வலர் பணியை நிரப்பிட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. குறிப்பாக இந்த அறிவிப்பு தற்பொழுது கிருஷ்ணகிரி, வேலூர், சென்னை, திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், அரியலூர், கருர் & திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தன்னார்வலராக சேவை புரிய விரும்புபவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அந்த அறிவிப்புக்கான கடைசி தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். குறிப்பு: இந்த அறிவிப்புப்படி சட்ட தன்னார்வலர்களுக்கான கடமை, சேவை செய்வது மட்டுமே. இது நிரந்தர பணிக்கான அறிவிப்பு அல்ல முற்றிலும் தற்காலிகமானது மற்றும் அதற்கு அடிப்படை சம்பளம் அல்லது ஊதியம் எதுவும் இல்லை சேவைக்கு தகுந்த வெகுமானம் மட்டுமே அளிக்கப்படும் என்று தெரிவிக்கின்றோம். எனவே பொதுமக்களுக்கு சேவை புரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தன்னார்வலர் சேவை பணிக்கு அறிவித்துள்ள அறிவிப்பு பற்றிய மேலும் விவரங்களுக்கு https://districts.ecourts.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.
District Legal Services Authority Recruitment 2021 – அறிவிப்பு விவரம்
நிறுவனம் | மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு – District Legal Services Authority (DLSA) |
பணி | சட்ட தன்னார்வலர் சேவை – Para Legal Volunteer |
மொத்த காலியிடம் | 393 |
பணியிடம் | கிருஷ்ணகிரி, வேலூர், சென்னை, திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், அரியலூர், கருர் & திருநெல்வேலி |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 01.03.2021 to 10.03.2021 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | districts.ecourts.gov.in/tn |
விண்ணப்பிக்க தகுதியானவர்கள்:-
தேர்ந்தெடுக்கும் முறை:-
- நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- இந்த நேர்காணல் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம் விண்ணப்பதாரர்களின் செல்போன் எண்ணிற்கு SMS மூலம் தெரிவிக்கப்படும்.
காலியிடங்கள் விவரம்:-
மாவட்டங்கள் | காலியிடங்கள் எண்ணிக்கை |
கிருஷ்ணகிரி | 50 |
வேலூர் | 43 |
சென்னை | Various |
திருவண்ணாமலை | 50 |
ஈரோடு | 50 |
சேலம் | 50 |
அரியலூர் | 50 |
கரூர் | 50 |
திருநெல்வேலி | 50 |
மொத்த காலியிடம் | 393 |
விண்ணப்ப முறை:-
- அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:-
- கீழ் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் உங்கள் மாவட்டத்திற்குரிய அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
DLSA Recruitment 2021 – Notification & Application Form
மாவட்டங்கள் | Notification & Application Form |
கிருஷ்ணகிரி | Click Here>> |
வேலூர் | Click Here>> |
சென்னை | Click Here>> |
திருவண்ணாமலை | Click Here>> |
ஈரோடு | Click Here>> |
சேலம் | Click Here>> |
அரியலூர் | Click Here>> |
கரூர் | Click Here>> |
திருநெல்வேலி | Click Here>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | TN Velaivaaippu 2021 |
டெலிகிராமில் வேலைவாய்ப்பு செய்திகளை பெற |
இங்கே கிளிக் செய்யவும் |