IBPS Result 2018: CRP RRB Scale – I -க்கான ஆரம்ப ஆன்லைன் தேர்வுகளின் முடிவுகளை “வங்கியின் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS)” அறிவித்துள்ளது.
IBPS CRP RRB ஆரம்ப தேர்வின் முடிவுக்காக காத்திருந்த விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வு முடிவுகளை 07.09.2018 முதல் 13.09.2018 வரை IBPS-யின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பார்த்துக்கொள்ளலாம்.
முதன்மை தேர்வில் வெற்றிபெற்றவர்கள், அடுத்தகட்ட தேர்வான Main Exam-க்கு தகுதியானவர்கள். 30.09.2018 அன்று main exam நடைபெறும்.
IBPS-யின் அனைத்து தேர்வுமுறைகளிலும் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் இந்தியாவில் எங்குவேனாலும் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
IBPS Result 2018:
நிறுவனம்: | Institute of Banking Personnel Selection (IBPS) – Regional Rural Banks (RRB) |
வேலைவாய்ப்பின் வகை: | வங்கி வேலைகள் |
பணி: | Officer Scale I |
தேர்வு பெயர்: | Preliminary Examination |
தேர்வு முறை: | ஆன்லைன் தேர்வு |
தேர்வு முடிவு வெளியான தேதி: | 07.09.2018 to 13.09.2018 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம்: | www.ibps.in |
IBPS – RRB தேர்வு முடிவுகளின் விவரங்களை பார்க்கும் முறை:
- www.ibps.in–என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் IBPS – RRB தேர்வு முடிவுகளின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பதிவு எண்/ வரிசை எண்னை உள்ளிடவும், பிறந்ததினம் (DD-MM-YY) உள்ளிடவும்.
- பின்னர் தங்களது தேர்வின் முடிவு காண்பிக்கப்படும்.
மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.