IFFCO வேலைவாய்ப்பு 2021..! IFFCO Recruitment 2021..!
IFFCO Recruitment 2021: இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Management Trainee (Finance & Accounts) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை நிரப்ப பல காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கப்படுகின்றது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 28.02.2021 அன்றுக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து விடவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் IFFCO வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் Test & Interview என்ற இரண்டு அடிப்படை தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த இரண்டு தேர்விலும் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
IFFCO வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (Indian Farmers Fertiliser Cooperative Limited) |
பணிகள் | Management Trainee (Finance & Accounts) |
சம்பளம் |
|
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.02.2021 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | www.iffco.in |
கல்வி தகுதி:
- Chartered Accountant with Graduation in Commerce படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- வயது தளர்வு பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை தெரிந்துக்கொள்ள Notification-ஐ க்ளிக் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- Test & Interview.
விண்ணப்ப முறை:
- ஆன்லைன் (Online)
IFFCO வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- iffco.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
- பின் “Vacancy for the post of Management Trainee (Finance & Accounts), last date for application is 28th February 2021”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த அனைவரும் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கவும்.
- தங்களது எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
TN JOBS ALERT ON TELEGRAM | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் IFFCO அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Velaivaippu |