டிகிரி படித்தவர்களுக்கு மாதம் ரூ.177,500/- சம்பளத்தில் இந்திய ராணுவ வேலைவாய்ப்பு 2025

Advertisement

Indian Army Recruitment 2025 | இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு 2025 

Indian Army Recruitment 2025: இந்திய ராணுவம் தற்பொழுது ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, NCC Special Entry பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அறிவித்துள்ளது. தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்த எனவே இந்த வேலைவாய்ப்பிற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 14.02.2025 அன்று முதல் 15.03.2025 அன்று வரை  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

எனவே இந்த இந்திய ராணுவ NCC Special Entry வேலைவாய்ப்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, காலியிடங்கள் மற்றும் சம்பளம் உள்ளிட்ட விவரங்களை பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளுங்கள். மேலும்,அதன் அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகி அதனையும் சரிபார்த்து கொள்ள வேண்டும்.

Indian Army Recruitment 2025 Notification:

நிறுவனம்  இந்திய ராணுவம் (Indian Army)
பணிகள் (Course) NCC Special Entry
பணியிடம்  இந்தியா முழுவதும் 
காலியிடம்  76
சம்பளம்  ரூ.56,100/- முதல் ரூ.177,500/- வரை 
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி  14.02.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி  15.03.2025
அதிகாரபூர்வ இணையதளம்  joinindianarmy.nic.in

காலியிடம் மற்றும் சம்பள விவரம்:

பணியின் பெயர்  காலியிடங்கள்  சம்பளம் 
NCC Special Entry-Men 70 ரூ.56,100/- முதல் ரூ.177,500/- வரை 
NCC Special Entry-Women 6 ரூ.56,100/- முதல் ரூ.177,500/- வரை 
மொத்த காலியிடங்கள்  76

 

கல்வி தகுதி:

  • இந்திய ராணுவ NCC Special Entry வேலைவாய்ப்பிற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் கல்வி தகுதி பற்றிய துல்லியமாக தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

  • இந்திய ராணுவத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது 19 வயது முதல் அதிகபட்ச வயது 25 வரை இருக்க வேண்டும்.
  • மேலும் வயது தகுதி பற்றி தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்தெடுக்கும் முறை:

  • இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் SSB Interview மூலம் தேர்வு
  • செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை.

How To Apply Indian Army Recruitment 2025:

  1. joinindianarmy.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. பின் அவற்றில் Notification என்பதில் careers என்பதை கிளிக் செய்யவும்.
  3. பிறகு, Indian Army Recruitment 2025 என்பதை கிளிக் செய்யவும்.
  4. இப்போது அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
APPLY ONLINE CLICK HERE>>
OFFICIAL WEBSITE CLICK HERE>>

 

எங்கள் TELEGRAM குரூப்பில் இணைந்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்பு துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Indian Army  அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2025
Advertisement