இஸ்ரோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 | ISRO Recruitment 2021

Advertisement

இஸ்ரோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 | ISRO Recruitment 2021

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (Indian Space Research Organisation) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Junior Research Fellow பணிக்கு தற்காலிகமாக பணிபுரிந்திட அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக மொத்தம் 16 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 22.10.2021 முதல் 29.10.2021 அன்று வரை நடைபெறும் Walk in Interview தேர்வில் கலந்து கொள்ளவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். ISRO வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ள iirs.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

ISRO வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (Indian Space Research Organisation)
விளம்பர எண்  IIRS/P&GA/GA/RECTT/JRF/34
பணிகள்  Junior Research Fellow
பணியிடம்  இந்தியா முழுவதும் 
சம்பளம்  Rs.31,000/-
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி  05.10.2021
நேரடி தேர்வு நடைபெறும் நாள்  22.10.2021 முதல் 29.10.2021
அதிகாரபூர்வ இணையத்தளம்  iirs.gov.in

பணிகள் மற்றும் காலியிடம்:

பணிகள்  காலியிடம்
JRF 66 1
JRF 67 4
JRF 68 1
JRF 69  2
JRF 70  1
JRF 71 1
JRF 72 1
JRF 73  1
JRF 74  1
JRF 75  1
JRF 76 2

கல்வி தகுதி:

  • M.SC/M.SC (Tech) M.E/ B.Tech, M.Tech./ P.G. Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் NET/GATE/ IIRS-JET போன்ற தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 28 வயது வரை இருக்க வேண்டும்.
  • வயது தளர்வு குறித்த விவரங்களை அறிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • walk in interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

isro recruitment 2021

ISRO வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. isro.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. பின் Announcement என்பதை கிளிக் செய்யவும்.
  3. அவற்றில் Posted on: Oct 05, 2021 Recruitment: Walk in interview for JRF என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  4. இப்போது அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேரடி தேர்வில் கலந்து கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் இஸ்ரோ நிறுவனம் (ISRO Recruitment 2021) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!



Outdated vacancy

இஸ்ரோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 | ISRO Recruitment 2021

ISRO Recruitment 2021: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (Indian Space Research Organisation) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Administrative Officer, Accounts Officer and Purchase & Stores Officer பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இஸ்ரோ வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பானது மேல் கூறப்பட்டுள்ள பணிகளுக்கு மொத்தம் 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 21.04.2021 அன்றுக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து விடவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் Written Test & Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

ISRO வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (Indian Space Research Organisation)
வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021
விளம்பர எண் ICRB:01(Officer):2021
பணிகள் Administrative Officer, Accounts Officer and Purchase & Stores Officer
மொத்த காலியிடம் 24
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 01.04.2021
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 21.04.2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.isro.gov.in

பணிகள், மொத்த காலியிடம் மற்றும் மாத சம்பளம் விவரம்:

பணிகள்  காலியிடம்  மாத சம்பளம் 
Administrative Officer 06 Level 10 of Pay Matrix
Accounts Officer 06
Purchase & Stores Officer 12
மொத்த காலியிடம்  24

கல்வி தகுதி:

  • Administrative Officer & Purchase & Stores Officer பணிக்கு: MBA/ Degree/ PG Degree படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Accounts Officer பணிக்கு: ACA/FCA or AICWA/FICWA/MBA/ B.Com/ M.Com// BBA/ BBM படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

  • விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • Written Test & Interview

விண்ணப்ப முறை:

  • ஆன்லைன் (Online)

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்ப கட்டணம் ரூ. 250/- செலுத்த வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

  • ஆன்லைன் (Online) – Internet Banking/ Debit Card
  • அஞ்சல் (Offline) – SBI Bank

ISRO நிறுவனம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. isro.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. பின் Careers என்பதை கிளிக் செய்யவும்.
  3. அவற்றில் “RECRUITMENT TO THE POST OF OFFICERS IN ADMINISTRATIVE AREAS. Last date to apply online is April 21, 2021”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  4. இப்போது அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
  6. இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தினை Print Out எடுத்துக்கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
TN JOBS ALERT ON TELEGRAM JOIN NOW>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் இஸ்ரோ நிறுவனம் (ISRO Recruitment 2021) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News In Tamil 2021
Advertisement