8th,10th, 12th படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு..!

Advertisement

Krishnagiri District Recruitment | கிருஷ்ணகிரி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு

பொது சுகாதர மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார நல வாழ்வு சங்கம் புதிய வேலைவாய்ப்பு ஒன்றினை  அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது ஆயுஷ் மருத்துவ அலுவலர், சித்தா மருந்தாளுநர், மருந்து வழங்குபவர், சிகிச்சை உதவியாளர், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர், ஆய்வக நுட்ப்புநர் (நிலை-2) ஆகிய பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 37 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணி முற்றிலும் தற்காலிகமானது. எனவே இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 21.02.2024 கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பற்றிய வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு 2024 விவரம்:

நிறுவனம் பொது சுகாதர மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார நல வாழ்வு சங்கம்
பணிகள் நுண்கதிர் படப்பிடிப்பாளர்
பணியிடம்  ஆயுஷ் மருத்துவ அலுவலர், சித்தா மருந்தாளுநர், மருந்து வழங்குபவர், சிகிச்சை உதவியாளர், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர், ஆய்வக நுட்ப்புநர் (நிலை-2)
மொத்த காலியிடம் 37
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.02.2024
அதிகாரபூர்வ வலைத்தளம் krishnagiri.nic.in

காலியிடங்கள் மற்றும் சம்பளம் விவரங்கள்:

பணிகள் காலியிடங்கள் எண்ணிக்கை சம்பளம்
ஆயுஷ் மருத்துவ அலுவலர் (NRHM scheme) 2 ரூ.34,000/-
ஆயுஷ் மருத்துவ அலுவலர் (NAM scheme) 2 ரூ.40,000/-
சித்தா மருந்தாளுநர் (Pharmacist)  1 ரூ.22,500/-
மருந்து வழங்குபவர் (Dispenser) 8 ரூ.7,50/day (தினக்கூலி அடிப்படையில்)
சிகிச்சை உதவியாளர் (Therapeutic
Assistant)
2 ரூ.15,000/-
பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் 10 ரூ.3,00/day (தினக்கூலி அடிப்படையில்)
ஆய்வக நுட்ப்புநர் (நிலை-2) 12 ரூ.13,000/-
மொத்த காலியிடங்கள் 37

கல்வி தகுதி:

  • ஆயுஷ் மருத்துவ அலுவலர பணிக்கு: BSMS/BHMS registered with respective board council of the state such as Tamilnadu board of Indian Medicine/TSMC/ TNHMC
  • சித்தா மருந்தாளுநர் & மருந்து வழங்குபவர் பணிக்கு: D.Pharm/ integrated Pharmacy course conducted by the Directorate of Indian Medicine & Homeopathy, Chennai.
  • சிகிச்சை உதவியாளர் பணிக்கு: Diploma Nursing Therapist course ( for certificates issued by Govt. of TN only)
  • பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் பணிக்கு: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழ் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • ஆய்வக நுட்ப்புநர் (நிலை-2) பணிக்கு: DMLT

வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் வயது தகுதி பற்றிய தகவலை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.

விண்ணப்பமுறை:

  • அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

அஞ்சல் முகவரி:

துணை இயக்குநர் சுகாதரப் பணிகள் 
மாவட்ட ஆட்சியராகம் பின்புறம், வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில்,
இராமபுரம் அஞ்சல், கிருஷ்ணகிரி மாவட்டம் – 635115

கிருஷ்ணகிரி மாவட்ட  வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?

  1. krishnagiri.nic.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
  2. பின் அறிவிப்பை படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  3. பின்பு கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
OFFICIAL NOTIFICATION  CLICK HERE>>
APPLICATION FORM
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள்
Join Now 

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் (krishnagiri District Jobs 2024) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (krishnagiri jobs) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Employment News in tamil

Advertisement