தேசிய உரங்கள் லிமிடெட்டில் வேலை 2021..! NFL Recruitment 2021..!

NFL Recruitment

தேசிய உரங்கள் லிமிடெட்டில் வேலை 2021..! NFL Recruitment 2021..!

NFL Recruitment 2021: தேசிய உரங்கள் லிமிடெட் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Management Trainees பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன்(Online) மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 21.01.2021 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தேசிய உரங்கள் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021(national fertilizers limited recruitment 2021) அறிவிப்பு படி Online Test / Personal Interview போன்ற தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

NFL Recruitment 2021 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்National Fertilizers Limited
விளம்பர எண்05/2020
பணிகள்Management Trainees
மாத சம்பளம்ரூ. 40,000 – 1,40,000/-
மொத்த காலியிடம்30
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி22.12.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி21.01.2021
அதிகாரபூர்வ வலைத்தளம்www.nationalfertilizers.com

பணிகள் மற்றும் காலியிடம் விவரம்: 

பணியின் பிரிவு மொத்த காலியிடம் 
Chemical04
Mechanical07
Electrical04
Instrumentation05
Civil01
Chemical Lab 07
Fire & Safety 02

கல்வி தகுதி:

 • Full Time Regular Engineering Degree (B.Tech./B.E./B.Sc. Engg) படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
 • ஒவ்வொரு பணியின் பிரிவிற்கும் தனி தனியாக கல்வி தகுதி கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை முழுமையாக தெரிந்துக்கொள்ள Official Notificationஐ க்ளிக் செய்து படிக்கவும்.

வயது தகுதி:

 • விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 27 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notificationஐ க்ளிக் செய்யவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • Online Test / Personal Interview.

விண்ணப்ப முறை:

 • ஆன்லைன்(Online)

விண்ணப்ப கட்டணம்:

 • General / OBC / EWS பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு Application Fees ரூ. 700/- செலுத்த வேண்டும்.
 • SC / ST / PWBD EXSM / Departmental Category Candidates பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

 • Internet banking account or Credit/ Debit card மூலம் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.

தேசிய உர லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 (NFL Recruitment 2021) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. nationalfertilizers.com என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 2. பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
 3. அவற்றில் “Recruitment in NFL” என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 4. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
 6. இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தினை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தேசிய உர லிமிடெட் வேலைவாய்ப்பு (National Fertilizer Recruitment 2021) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>TN Velaivaippu 2021