தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை | NIRT Recruitment 2021

NIRT Recruitment 2021

Outdated vacancy

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2021..! NIRT Recruitment 2021..!

NIRT Recruitment 2021: தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த NIRT புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி Data Entry Operator & Scientist B ஆகிய பிரிவுகளில் உள்ள 05 காலிப்பணியிடங்களை நிரப்பிட நேர்காணல் தேர்வினை அறிவித்துள்ளது. எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 18.03.2021 அன்று நடைபெறும் நேர்காணல் தேர்வில் கலந்துக்கொள்ளவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் இதர தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு படி  விண்ணப்பதாரர்கள் Walk-in Interview/ Written Test/ Skill test ஆகிய தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுகளில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை, மதுரை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் பணியமர்த்தப்படலாம். இந்த NIRT வேலைவாய்ப்பு 2021 பற்றிய மேலும் முழுமையான விவரங்களுக்கு http://www.nirt.res.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.

NIRT Recruitment 2021 – அறிவிப்பு விவரம்:-

நிறுவனம்தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (ICMR – National Institute for Research in Tuberculosis)
பணிகள்Data Entry Operator & Scientist B
மொத்த காலியிடம்05
பணியிடம்சென்னை, மதுரை மற்றும் வேலூர்
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்01.03.2021 & 03.03.2021
நேர்காணல் தேர்வு நடைபெறும் நாள்18.03.2021
அதிகாரப்பூர்வ இணையதளம்www.nirt.res.in

காலியிடங்கள் மற்றும் மாத சம்பளம்:-

பணிகள்காலியிடங்கள் எண்ணிக்கைசம்பளம்
Data Entry Operator03Rs.17,000/- 
Scientist B02Rs.57,652/-
மொத்த காலியிடம்05

கல்வி தகுதி:-

 • Data Entry Operator பணிக்கு: 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
 • Scientist B பணிக்கு: MBBS Degree with one year Research/Teaching experience or MD in Microbiology/ Pathology/ PSM தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
 • கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

 வயது தகுதி:-

 • Data Entry Operator பணிக்கு: அதிகபட்ச வயது 25 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
 • Scientist B பணிக்கு: அதிகபட்ச வயது 35 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
 • வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:-

 • விண்ணப்பதாரர்கள் Walk-In Interview/ Written Test/ Skill test ஆகிய தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நேர்காணல் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடம்:-

நாள் நேரம்இடம்
18.03.20219.00 to 10.00 AMICMR-National Institute for Research in Tuberculosis, No.1, Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai – 600 031

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. www.nirt.res.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. பின் Career Opportunity என்பதில் Current Openings என்பதை கிளிக் செய்யவும்.
 3. பின் Walk in Written Test / Interview for the post of Data Entry Operator (Grade A) under different projects. & Walk in Written Test / Interview for the post of Scientist B(Medical) under study titled “Arrest-TB: Accurate, Rapid, Robust and Economical diagnostic technologies for Tuberculosis” ஆகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 4. பின் வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 5. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 18.03.2021 அன்று நடைபெறும் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளுங்கள்.
APPLICATION FORMCLICK HERE>>
OFFICIAL NOTIFICATIONNOTICE 1 | NOTICE 2
டெலிகிராமில் வேலைவாய்ப்பு செய்திகளை பெற
இங்கே கிளிக் செய்யவும் 

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!Outdated vacancy

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2021..! NIRT Recruitment 2021..!

NIRT Recruitment: தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Consultant (Survey Co-Ordinator), Senior Project Assistant & Driver [Field post] பணிக்கு மொத்தம் 09 காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 26.02.2021 அன்று நடைபெறும் நேர்காணல் தேர்வில் கலந்துக்கொள்ளவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பதாரர்கள் Walk-In Interview/ Written Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் இந்த வேலைவாய்ப்பானது 1 வருட காலத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்படுவார்கள்.

NIRT Recruitment 2021 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (National Institute for Research in Tuberculosis)
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைவாய்ப்பு 2021
விளம்பர எண்NIRT/PROJ/RECTT/TNTBPS/2020-21
பணிகள்Consultant (Survey Co-Ordinator), Senior Project Assistant & Driver [Field post]
மொத்த காலியிடம்09
பணியிடம்தமிழ்நாடு
நேர்காணல் நடைபெறும் தேதி26.02.2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்www.nirt.res.in

பணிகள், மொத்த காலியிடம் மற்றும் மாத சம்பளம் விவரம்:

பணிகள் மொத்த காலியிடம் மாத சம்பளம் 
Consultant (Survey Co-Ordinator) 01ரூ. 75,000/-
Senior Project Assistant 04ரூ. 17,000/-
Driver [Field post] 04ரூ. 16,000/-

கல்வி தகுதி:

 • 10th/ 12th/ MD/ PhD விண்ணப்பதாரர்கள் இந்த ஆவின் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ க்ளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

 • Consultant (Survey Coordinator) பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 45 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • Senior Project Assistant பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • Driver [Field post] பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 25 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • Walk-In Interview/ Written Test.

நேர்காணல் நடைபெறும் விவரம்:

தேதி நேரம் இடம் 
26.02.20219.00 AM to 10.00 AM ICMR-National Institute for Research in Tuberculosis,
No.1, Mayor Satyamoorthy Road, Chetpet, Chennai-600031

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. www.nirt.res.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. பின் Career Opportunity என்பதில் Current Openings என்பதை க்ளிக் செய்யவும்.
 3. அவற்றில் “Walk in Written Test / Interview for the post of Consultant(Survey Co ordinator) [CPMU post], Senior Project Assistant(UDC) [CPMU or Field post] & Driver [Field post] under study titled “District wise prevalence of microbiologically confirmed pulmonary tuberculosis in Tamil Nadu என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 4. பின் வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 5. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
 6. இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
APPLICATION FORMCLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
TN JOBS ALERT ON TELEGRAMJOIN NOW>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>TN Velaivaaippu 2021