NIT வேலைவாய்ப்பு 2024

Advertisement

திருச்சி NIT வேலைவாய்ப்பு | NIT Trichy Recruitment 2024 | Nit Trichy Recruitment 2024 B.Tech

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் (National Institute of Technology) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Data Entry Operator Trainee பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலம் வரவேற்கப்படுகின்றன. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 25.04.2024 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பித்து விடவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். திருச்சி NIT வேலைவாய்ப்பு 2024 அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் Written Test or Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த திருச்சி NIT நிறுவனம் அறிவித்துள்ள பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் திருச்சியில் பணியமர்த்தப்படுவார்கள்.

NIT Trichy Recruitment 2024 Notification Date | NIT Trichy Recruitment 2024 Last Date

நிறுவனம் தேசிய தொழில்நுட்ப கழகம் (National Institute of Technology)
பணிகள் Data Entry Operator Trainee
மொத்த காலியிடம் 10
விளம்பர எண்  NITT/R/RC/DEOTrainee/2024/03/1
பணியிடம் திருச்சி 
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் 09.03.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.04.2024
அதிகாரப்பூர்வ வலைத்தளம் nitt.edu

பணிகள், காலியிடம் மற்றும் சம்பளம்:

பணிகள்  காலியிடம்  சம்பளம் 
Data Entry Operator Trainees (DEO – Ministerial) 05 Rs. 25,000/-
Data Entry Operator Trainees (DEO – Technical) 05 Rs. 15,000/-
மொத்தம்                    2

கல்வி தகுதி:

  • Data Entry Operator Trainees (DEO – Ministerial) பணிக்கு  Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Data Entry Operator Trainees (DEO – Technical) பணிக்கு BE/ B.Tech in CSE/ IT  படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயதாக 18 பூர்த்தியடைந்தவர்கவும், அதிகபட்சம் 30 மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Written Test, Certificate Verification & Skill test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

விண்ணப்ப முறை:

  • மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  • மின்னஞ்சல்: sunitha.nitt@gmail.com

NIT Trichy Recruitment 2024 Apply Online

  1. nitt.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
  2. பின் அவற்றில் Notices/ Downloads என்பதில் இருக்கும் Engagement of Data Entry Operator Trainees, April 25, 2024 என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
OFFICIAL NOTIFICATION/ DOWNLOAD APPLICATION FORM DOWNLOAD HERE>>

                                                                                                       பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் திருச்சி NIT நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> TN Velaivaaippu 2024
Advertisement