OMCL சென்னை வேலைவாய்ப்பு, 500 காலிப்பணியிடங்கள் | ஊதியம்: ரூ.32,000/- | பணி: Housemaid | தகுதி: 10th

Advertisement

குவைத் வேலைவாய்ப்பு 2022 | OMC Manpower Current Vacancy 2022

ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (Overseas Manpower Corporation Ltd) வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் குவைத்தில் Housemaid பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பத்தை வரவேற்கிறது. இந்த Housemaid பணிக்கு ஒட்டுமொத்தமாக 500 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டில் வேலை தேடும் நபர்கள் இந்த தமிழ்நாடு OMCL வேலைவாய்ப்பைப் பயன்படுத்தலாம். ஆக விருப்பம் மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் கடைசி தேதி அல்லது அதற்கு முன் பதிவு செய்யவும். இந்த Overseas Manpower Corporation Ltd-யின் குவைத் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கடை நாள் 31.03.2023 ஆகும். ஆக தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பதாரரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த நேர்காணல் தேர்வில் வெற்றி பெற்ற நபர்கள் குவைத்தில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த நேர்காணல் தேர்வானது தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள www.omcmanpower.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

குவைத் வேலைவாய்ப்பு 2022 அறிவிப்பு விவரம்:

நிறுவனம் Overseas Manpower Corporation Ltd
பணி Housemaid
மொத்த காலியிடங்கள் 500
சம்பளம்  Rs.29,500/– to Rs.32,000/-
Job Location குவைத்
Last Date for Submission of online application  31.03.2023
Official website omcmanpower.com

 

கல்வி தகுதி:

  • 10-ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification -யை கிளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 30 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification -யை கிளிக் செய்து பார்க்கவும்.

விண்ணப்ப முறை:

  • நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

நேர்காணல் தேர்வு நடைபெறும் இடம்:

OVERSEAS MANPOWER CORPORATION LTD. NO.32, THIRUVIKA INDUSTRIAL ESTATE , GUINDY, CHENNAI

தமிழ்நாடு OMC மனிதவளம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. www.omcmanpower.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்.
  2. அவற்றில் “Current Openings” என்பதை கிளிக் செயுங்கள்.
  3. பிறகு மற்றொரு பக்கம் திறக்கப்படும் அவற்றில் Housemaid பணிக்கான அறிவிப்பை தேர்வு செய்யுங்கள். அல்லது Search செய்யுங்கள்.
  4. பிறகு அதற்கான அறிவிப்பு காட்டப்படும், அந்த அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் தங்கள் விண்ணப்பிகளை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கவும்.
OFFICIAL NOTIFICATION & APPLY LINK DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News Tamil
Advertisement