திருச்சி OFT வேலைவாய்ப்பு 2019 (Ordnance Factory Recruitment)..!
திருச்சிராப்பள்ளி ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலை (Ordnance Factory Recruitment) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதுவும் திருச்சி ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலையில் 25.09.2019 அன்று நேர்காணல் தேர்வினை நடத்த உள்ளது. குறிப்பாக பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்த விண்ணப்பதாரர்களை திருச்சிராப்பள்ளி ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலை வரவேற்கின்றது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு Apprentice பணிக்கு மொத்தம் 86 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. எனவே தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியினை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் திருச்சிராப்பள்ளி ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலை வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள OFT அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.
புதிய ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019..! |
சரி வாங்க திருச்சி OFT வேலைவாய்ப்பு 2019 (Ordnance Factory Recruitment) அறிவிப்பு விவரங்களை இப்போது படித்தறிவோம்.
திருச்சி OFT வேலைவாய்ப்பு 2019 (Ordnance Factory Recruitment):-
நிறுவனம் | Ordnance Factory Tiruchirappalli |
வேலைவாய்ப்பு வகை | மத்திய அரசு வேலைவாய்ப்பு |
பணி | Apprentice |
மொத்த காலியிடங்கள் | 86 |
பணியிடம் | திருச்சி |
நேர்காணல் தேர்வு நடைபெறும் தேதி | 25.09.2019 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | ofbindia.gov.in/ boat-srp.com |
OFT வேலைவாய்ப்பு 2019 – காலியிடங்கள் மற்றும் மாத சம்பளம் விவரங்கள்:-
பணிகள் | காலியிடம் எண்ணிக்கை | சம்பளம் |
Graduate Apprentice | 12 | Rs.4984 |
Diploma Apprentice | 74 | Rs.3542 |
மொத்த காலியிடங்கள் | 86 |
OFT வேலைவாய்ப்பு 2019 – Ordnance Factory Recruitment 2019 – கல்வி தகுதி:
- Engineering/ Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
- கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
OFT வேலைவாய்ப்பு 2019 – Ordnance Factory Recruitment 2019 – வயது தகுதி:
- வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
OFT வேலைவாய்ப்பு 2019 Ordnance Factory Recruitment 2019 – தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்காணல்.
நேர்காணல் தேர்வு நடைபெறும் தேதி:
நாள் | நேரம் | இடம் |
25.09.2019 | Check advt. | HRD Section, Ordnance Factory, Tiruchirappalli |
திருச்சிராப்பள்ளி துப்பாக்கி தொழிற்சாலை நடத்தும் நேர்காணல் தேர்வில் எப்படி கலந்துகொள்வது?
- boat-srp.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் “Advertisement for the selection of Graduate and Technician Apprentices in Ordnance Factory, Tiruchirappalli” என்ற அறிவிப்பை கிளிக் செய்யவும்.
- அறிவிப்பை நன்கு படித்து உங்கள் தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், திருச்சிராப்பள்ளி ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலை நடத்தும் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளவும்.
OFT NOTIFICATION | DOWNLOAD HERE>> |
திருச்சி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..! |
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2019..! |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் திருச்சிராப்பள்ளி ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!