பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2021..! PNB Careers 2021..!
PNB Bank Recruitment: பஞ்சாப் நேஷனல் வங்கி தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Peon பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு மொத்தம் 152 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் சென்னையில் மட்டும் 20 காலிப்பணியிடங்கள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 22.02.2021 அன்றுக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பித்து விடவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் (Merit List) (10/12-ம் வகுப்பு) தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
PNB Recruitment 2021 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) |
வேலைவாய்ப்பு வகை | வங்கி வேலைவாய்ப்பு 2021 / Bank Jobs 2021 |
பணி | Peon |
மொத்த காலியிடம் | 152 (சென்னையில் மட்டும் – 20) |
பணியிடம் | சென்னை சுற்றியுள்ள பகுதிகள் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.02.2021 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | pnbindia.in |
கல்வி தகுதி:
- 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் ஆங்கிலத்தில் எழுத மற்றும் படிப்பதற்கு அடிப்படை அறிவுத்திறன் இருக்க வேண்டும். (Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க இயலாது)
வயது தகுதி:
- விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 24 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள Official Notificationஐ க்ளிக் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- மதிப்பெண் அடிப்படையில் (Merit List)
விண்ணப்ப முறை:
- அஞ்சல் (Offline)
அஞ்சல் முகவரி:
The Deputy Circle Head (HRD), Punjab National Bank, Circle Office: Chennai South, PNB Towers, 2nd Floor, No.46-49, Royapettah high Road, Royapettah, Chennai – 600014
பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- இந்த பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பானது செய்தி தாள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
- இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க போகும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு விளம்பரத்தை சரிபார்த்த பிறகு விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
TN JOBS ALERT ON TELEGRAM | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Velaivaippu Seithigal 2021 |