TCS வேலைவாய்ப்பு 2019 (TCS Careers)..!
நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் (TCS) நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. TCS வேலைவாய்ப்பு 2019 அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் தகுந்த கல்வி தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.
TCS வேலைவாய்ப்பு 2019 தேர்வு முறையானது, Online Test, Personal Interview என்ற முறையில் Technical, Managerial and HR என்ற மூன்று அடிப்படை தேர்வுகள் நடைபெறும். குறிப்பாக இந்த வேலை வாய்ப்பினை BE, B. Tech, ME, M. Tech, M. Sc, MCA with B.Sc, BCA, B. Com, BA (with Maths / Statistics) படித்தவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
எஸ் பேங்க் வேலைவாய்ப்பு 2019 (YES Bank Recruitment 2019)..! |
சரி வாங்க இப்போது TCS வேலைவாய்ப்பு 2019 (TCS Careers) அறிவிப்பு பற்றிய விவரங்களை இந்த பகுதியில் படித்தறிவோம்.
TCS வேலைவாய்ப்பு 2019 (TCS Careers) அறிவிப்பு விவரம் 2019:-
நிறுவனம் | TATA Consultancy Services (TCS) |
வேலைவாய்ப்பு வகை | தனியார்துறை வேலைவாய்ப்பு 2019 |
Campus Drive | Off-Campus Phase II |
Entry Level | Experience/Fresher |
Year of Passed Out (YOP) | 2018 & 2019 Batch |
Interview Rounds | Online Test (TNQT) |
Technical | |
Managerial | |
HR | |
CTC | Best in Industry |
TCS Online Registration Status | Opens Now |
TCS Online Registration End Date | 23.08.2019 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.tcs.com |
TCS Careers – கல்வி தகுதி:
- BE, B. Tech, ME, M. Tech, M. Sc, MCA with B.Sc, BCA, B. Com, BA(with Maths / Statistics) படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
- கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
TCS Careers – தேர்ந்தெடுக்கும் முறை:
- Online Test (TNQT).
- Personnel Interview – Technical, Managerial, HR.
TCS Careers – விண்ணப்ப முறை:
- ஆன்லைன்.
TCS வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- https://www.tcs.com என்ற அதிகார்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் தற்போதைய TCS வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பின் “Career” என்ற விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த TCS வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
ONLINE REGISTRATION LINK | CLICK HERE |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE |
இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2019 |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் TCS நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!