கோவை டைட்டல் பார்க்கில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

tidel park recruitment 2021

கோவை டைட்டல் பார்க்கில் வேலைவாய்ப்பு 2021 | TIDEL Park Velaivaippu

Tidel Park Coimbatore Jobs: கோயம்புத்தூரில் உள்ள TIDEL Park தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Industrial Trainee (CA) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் மின்னஞ்சல் (Mail) மூலமாக வரவேற்கப்படுகின்றன.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை 27.09.2021 அன்றைய தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் TIDEL Park Coimbatore Limited வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ள tidelcbe.com என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

TIDEL Park கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் TIDEL Park Coimbatore Limited
விளம்பர எண் TPCL/HR/Recruitment/1-A/2021
பணிகள்  Industrial Trainee (CA)
பணியிடம் கோயம்புத்தூர்
சம்பளம் Rs.15,000/-
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.09.2021
அதிகாரபூர்வ இணையத்தளம் tidelcbe.com

கல்வி தகுதி:

 • IPC/Intermediate Pass படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • மேலும் கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ சென்று பார்வையிடவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 •  மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
 • மேலும் தேவைப்பட்டால் Interview-க்கு அழைக்கலாம் 
 • இருப்பினும் TIDEL Park Coimbatore Limited வேலைவாய்ப்பின்  தேர்ந்தெடுக்கும் முறை பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ சென்று பார்வையிடவும்.

விண்ணப்பமுறை:

 • மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: 

 • hr@tidelcbe.com

TIDEL Park கோயம்பத்தூர் வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. tidelcbe.com என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. பின் அவற்றில் Careers என்பதை Click செய்யவும்.
 3. பின் Notification No. TPCL/HR/Recruitment/1-A/2021 REQUIREMENT OF PROFESSIONAL TRAINEES-CA என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 4. பின் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.
 5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கவும்.
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் TIDEL Park கோயம்பத்தூர் வேலைவாய்ப்பு அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2021