TMB Recruitment 2024 Notification Tamilnadu | TMB Recruitment 2024 Notification PDF | TMB Recruitment 2024 Notification Last Date
தமிழ்நாடு Mercantile வங்கியானது வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்காக தற்போது ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வங்கி வேலைவாய்ப்பானது General Manager பணிக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கு பல்வேறு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் மற்றும் வங்கி வேலைக்காக காத்துக்கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வங்கி வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இந்த வேலைவாய்ப்பானது 22.04.2024 அன்று தொடங்கி, 05.05.2024 அன்று முடிவடைகிறது. எனவே இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த அறிவிப்புப் பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி மற்றும் முழுமையான விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே இப்பதிவை முழுமையாக படித்து விவரங்களை தெரிந்து கொள்ளவும். மேலும் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றி தெரிந்து கொள்ள அதிகார பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிட வேண்டும்.
TMB Recruitment 2024 Notification Date
நிறுவனம் | இந்தியன் வங்கி |
பணிகள் | நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser) |
மொத்த காலியிடம் | பல |
பணியிடம் | தமிழ்நாடு |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 22.04.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05.05.2024 |
அதிகாரபூர்வ வலைத்தளம் | tmb.in |
கல்வி தகுதி:
- இந்த வங்கி வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்களங்களில் Graduation, Post Graduation, MCA படித்தவர்களாக இருக்க வேண்டும்.
வயது தகுதி:
- இந்த இந்தியன் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் வேலைவாய்ப்பிற்கு குறைந்தபட்சம் 45 வயது முதல் அதிகபட்சம் 55 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
விண்ணப்ப கட்டணம்:
வகுப்பு | கட்டணம் |
All Candidates | இல்லை |
SC/ST/PWBD candidates |
விண்ணப்ப முறை:
- விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
TMB Recruitment 2024 Notification Apply Online:
- tmb.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
- பின் Careers என்பதை கிளிக் செய்யவும்.
- அவற்றில் Recruitment of General Manager – IT என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பை கிளிக் செய்து கவனமாக படிக்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- இறுதியாக தங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்பப்படிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
How To Apply Online | Click |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் TMB வங்கி அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2024 |