தமிழ்நாடு அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020..!

சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2020

சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2020..! TN Schools Noon Meal Centre NMP Recruitment 2020..!

TN Schools Noon Meal Centre NMP Recruitment 2020:- தமிழ்நாடு முழுவதும் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது விருதுநகர், திருநெல்வேலி, சிவகங்கை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்ட பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் போன்ற காலியிடங்களை நிரப்புவதற்கு தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு படி 5118+ மொத்தம் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே இதற்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் 30.09.2020 & 12.10.2020 விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பு:-

சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் ஆகிய பணிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் நடைபெற இருந்த நேர்காணல் தேர்வுகள் தற்பொழுது அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிவிப்பை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>NOTICES

 

மேலும் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு இந்த நேர்முக தேர்வுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்படும். மேலும் வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான விவரங்களுக்கு www.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

TN Schools Noon Meal Centre NMP Recruitment 2020:-

நிறுவனம்புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் (Noon Meal Vacancy 2020)
பணிகள் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்
மொத்த காலியிடங்கள்5118+
பணியிடம்தென்காசி, கடலூர், தருமபுரி, திருநெல்வேலி, சிவகங்கை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, மதுரை

மாத சம்பளம் விவரங்கள்:-

பணிகள் சத்துணவு அமைப்பாளர் சம்பளம் 2020
சத்துணவு அமைப்பாளர்Rs.7,700/- & Rs.24,200/-
சமையலர்Rs.4,100/- & Rs.12,500/-
சமையல் உதவியாளர்Rs.3,000/- & Rs.9,000/-

காலியிடங்களின் விவரங்கள்:-

மாவட்டம்பணிகள் 
சத்துணவு அமைப்பாளர்சமையலர்சமையல் உதவியாளர்
கடலூர்800+
செங்கல்பட்டு124 –241
தென்காசி14877189
தருமபுரி7411867
காஞ்சிபுரம்80107
தூத்துக்குடி22
கிருஷ்ணகிரி34264645
மதுரை35871559
சிவகங்கை184442
திருநெல்வேலி40157
விருதுநகர்99110
மொத்த காலியிடங்கள்5118+

கல்வி தகுதி:-

 • சத்துணவு அமைப்பாளர் பணிக்கு: 10th pass (Gen/ OBC) and 8th Pass/ Fail (ST).
 • சமையலர் பணிக்கு: 8th Pass/ Fail (Gen/ OBC) and தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்கவேண்டும் (ST).
 • சமையல் உதவியாளர் பணிக்கு: 5th Pass/ Fail (Gen/ OBC) and தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்கவேண்டும் (ST).
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள OFFICIAL NOTIFICATIONஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.

வயது தகுதி:-

 • Gen/ OBC பிரிவினருக்கு குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • ST பிரிவினருக்கு குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள OFFICIAL NOTIFICATIONஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:-

 • சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:-

 • மேற்கண்ட பதவிகளுக்கு பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் தங்களுக்கு தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் / நகராட்சி / மாநகராட்சி அலுவலகங்களில் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ தொடர்புடைய ஊராட்சி ஒன்றியங்கள் / நகராட்சிகள் / மாநகராட்சி அலுவலகங்களில் கடைசி தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதல்கள்:-

 1. பள்ளி மாற்றுச் சான்றிதழ் (T.C) நகல்
 2. கல்வித்தகுதி சான்றிதழ் நகல்
 3. மதிப்பெண் சான்றிதழ் நகல்
 4. இருப்பிட சான்றிதழ் நகல்
 5. சாதிச் சான்றிதழ் நகல்
 6. விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களாக இருப்பின் உரிய அலுவலரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழின் நகல்
 7. மாற்றுத்திறனாளியாக இருப்பின் அதற்கான சான்றிதழின் நகல்

சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.

 • ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என தனித்தனியாக உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்.
 • அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 • பிறகு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 • தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து சமர்பிக்க வேண்டிய தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மாவட்டம்OFFICIAL NOTIFICATION & சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2020 விண்ணப்பம்விண்ணப்பிக்க கடைசி நாள்
செங்கல்பட்டுDOWNLOAD HERE>>12.10.2020
கிருஷ்ணகிரிDOWNLOAD HERE>>09.10.2020
தென்காசிDOWNLOAD HERE>>06.10.2020
மதுரைDOWNLOAD HERE>>05.10.2020
காஞ்சிபுரம்DOWNLOAD HERE>>05.10.2020
தருமபுரிDOWNLOAD HERE>>05.10.2020
விருதுநகர்DOWNLOAD HERE>>03.10.2020
திருநெல்வேலிDOWNLOAD HERE>>03.10.2020
சிவகங்கைDOWNLOAD HERE>>03.10.2020
தூத்துக்குடிDOWNLOAD HERE>>03.10.2020
கடலூர்DOWNLOAD HERE>>01.20.2020
கரூர்DOWNLOAD HERE>>30.09.2020
சேலம்DOWNLOAD HERE>>30.09.2020
புதுக்கோட்டைDOWNLOAD HERE>>30.09.2020
ஈரோடுDOWNLOAD HERE>>30.09.2020
அரியலூர்DOWNLOAD HERE>>30.09.2020
திருவாரூர்DOWNLOAD HERE>>30.09.2020

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சென்னை மாவட்டத்தின் கீழ் இயங்கும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்ட பள்ளி சத்துணவு மையம் அறிவித்துள்ள  அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Employment News in tamil