தமிழ்நாடு ஊராக வளர்ச்சி நிறுவனத்தில் 12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

Advertisement

TNBRD வேலைவாய்ப்பு 2022 | TNBRD Recruitment 2022

தமிழ்நாடு ஊராக வளர்ச்சி நிறுவனம் புதிய வேலைவாப்பு அறிவிக்கப்ட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு படி தமிழ்நாடு ஊராக வளர்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Scientist and Head, Subject Matter Specialist, Programme Assistant, Assistant and Stenographer பணிகளை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 05 காலியிடங்கள் நிரப்பக்கடை உள்ளது. ஆக இந்த TNBRD வேலைவாய்ப்பிற்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் தங்கள் விண்ணப்பங்களை 22.11.2022 அன்று அல்லது அதற்கு முன் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த தமிழ்நாடு ஊராக வளர்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம், இந்த நேர்காணல் தேர்வில் வெற்றி பெற்ற நபர்கள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய மேலும் முழுமையான விவரங்களுக்கு tnbrdngo.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

TNBRD வேலைவாய்ப்பு 2022 அறிவிப்பு விவரம் (TNBRD Recruitment 2022):

நிறுவனம் தமிழ்நாடு ஊராக வளர்ச்சி நிறுவனம் (Tamil Nadu Board of Rural Development)
பணிகள் Senior Scientist and Head, Subject Matter Specialist, Programme Assistant, Assistant and Stenographer
காலியிடங்கள் எண்ணிக்கை 05
பணியிடம் திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி
விண்ணப்பிக்க கடைசி நாள் 22.11.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் tnbrdngo.org

காலியிடங்கள் மற்றும் சம்பளம் விவரங்கள்:

பணிகள் பணிகளின் எண்ணிக்கை சம்பளம்
Senior Scientist and Head 01 Pay Level 13 A
Subject Matter Specialist 01 Pay Level 10
Programme Assistant 01 Pay Level 6
Assistant 01
Stenographer 01 Pay Level 4
மொத்த காலியிடங்கள் 05

கல்வி தகுதி:

  • Stenographer பணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு Doctoral Degree/ Master’s Degree/ Bachelor’s Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification -யை கிளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

  • Senior Scientist and Head பணிக்கு:-  47 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • Subject Matter Specialist பணிக்கு:-  35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • Programme Assistant பணிக்கு:- 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • Assistant & Stenographer பணிக்கு:- 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முறை:

  • அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

“THE PRESIDENT, TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT, Post Box No. 8811, T. Nagar, Chennai – 600 017, Tamil Nadu.

விண்ணப்ப கட்டணம்:

  • Senior Scientist & Head & Subject Matter Specialist பணிகளுக்கு ரூபாய் 500/-
  • Programme Assistant (Lab Technician) & Assistant and Stenographer பணிகளுக்கு ரூபாய் 300/-

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

விண்ணப்பக் கட்டணத்தை ஆஃப்லைன் முறையில் டிமாண்ட் டிராஃப்ட் மூலம் என்ற முகவரிக்கு “TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT, CHENNAI” payable at Chennai செலுத்த வேண்டும்.

தமிழ்நாடு ஊராக வளர்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. tnbrdngo.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் RECRUITMENT NOTIFICATION – 01/2022 – TNBRD” என்ற அறிவிப்பு விளம்பரத்தை கிளிக் செய்யுங்கள்.
  3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் “Application” என்பதை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
  5. பின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்கள் விண்ணப்ப படிவத்தை அனுப்பவும்.
  6. அதேபோல் விண்ணப்ப கட்டணத்தையும் மேல் கூறப்பட்டுள்ள முறைப்படி செலுத்துங்கள்.
APPLICATION FORM DOWNLOAD HERE>>
OFFICIAL NOTIFICATION  DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு ஊராக வளர்ச்சி நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News Tamil
Advertisement