தமிழ்நாடு மின்சார வாரியம் வேலைவாய்ப்பு 2020..! TNEB Recruitment 2020..!
TNEB Recruitment 2020:தற்பொழுது புதிதாக தமிழ்நாடு மின்சார வாரியம் வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது கணக்கீட்டாளர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 1300 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் online மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். TNEB வேலைவாய்ப்பு 2020(TNEB velaivaippu 2020) தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020..!TN Cooperative Bank Recruitment 2020..! |
தமிழ்நாடு மின்சார வாரியம் வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் (TNEB Department) |
வேலைவாய்ப்பு வகை | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு (TN Employment News in Tamil) |
பணி |
கணக்கீட்டாளர் |
மொத்த காலியிடங்கள் | 1300 இடங்கள் |
சம்பளம் | ரூ.19,500/ – 62,000/- |
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி | 08.01.2020 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09.03.2020 to 23.03.2020 |
Last date for payment via Challan | 27.03.2020 |
அதிகாரபூர்வ இணையதளம் | www.tangedco.gov.in |
TNEB Recruitment 2020 – கல்வி தகுதி:
- இளங்கலை பட்டம் படித்த விண்ணப்பத்தார்கள் இந்த மின்சார வாரிய வேலைவாய்ப்பு 2020 – க்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
- மேலும் கல்வி தகுதி பற்றி தெரிந்துகொள்ள Official Notificationஐ படிக்கவும்.
TNEB உதவி பொறியாளர் வேலைவாய்ப்பு 2020 |
TNEB Recruitment 2020 – வயது தகுதி:
- விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- மேலும் வயது தளர்வு பற்றி தெரிந்துகொள்ள Official Notificationல் படித்து தெரிந்து கொள்ளவும்.
TNEB Recruitment 2020 – விண்ணப்ப முறை:
ஆன்லைன்
TNEB Recruitment 2020 – தேர்வு கட்டணம்:
- ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்ற விதவைகள் போன்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500/-மட்டும்.
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000/-மட்டும்.
TNEB இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு 2020 |
தமிழ்நாடு மின்சார வாரியம் வேலைவாய்ப்பு 2020(TNEB Recruitment 2020)காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?
- www.tangedco.gov.in என்ற வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் தமிழ்நாடு மின்சார வாரியம் வேலைவாய்ப்பு 2020(TNEB Recruitment 2020) அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின் விவரங்களை கவனமாக படித்து சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்கு முன் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து விடவும்.
- இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்பங்களை Print Out எடுத்து கொள்ளவும்.
TNPSC Recruitment 2020..! TNPSC Velaivaippu Seithigal 2020! |
APPLY ONLINE REGISTRATION LINK | CLICK HERE>> |
RE-OPEN NOTICE | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment news in tamil |
பொறுப்பு துறப்பு
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ள அதிகாரபூர்வ வலைத்தளத்திற்க்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (TNEB Recruitment 2020)அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்.