தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021..! TNHB Recruitment 2021..!

TNHB Recruitment

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021..! TN Housing Board Recruitment..!

TNHB Recruitment: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) மற்றும் அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிகளை நிரப்பிட தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 22.02.2021 அன்று முதல் 28.02.2021 அன்று வரை தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021 (TNHB Recruitment) காலியிடத்திற்கு தேர்வுச் செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்படுவார்கள். 

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (Tamil Nadu Housing Board)
வேலைவாய்ப்பு வகைதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021/ TN Velaivaaippu 2021
பணிகள்ஓட்டுநர் (Driver) மற்றும் அலுவலக உதவியாளர் (Office Assistant)
விளம்பர எண்PNT. 5/2643/2020
மொத்த காலியிடம்15
பணியிடம்தமிழ்நாடு
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி21.02.2021
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி22.02.2021
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி28.02.2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்tnhb.tn.gov.in

பணிகள், மொத்த காலியிடம் மற்றும் மாத சம்பளம் விவரம்:

பணிகள் மொத்த காலியிடம் மாத சம்பளம் 
ஓட்டுநர் (Driver)05ரூ. 19,500 – 62,000/-
அலுவலக உதவியாளர் (Office Assistant)10ரூ. 15,700 – 50,000/-
மொத்தம் 15

கல்வி தகுதி:

 • ஓட்டுநர் (Driver) பணிக்கு: தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டுகள் வாகனம் ஓட்டுவதில் முன்னனுபவம் இருக்க வேண்டும். (முன்னுரிமை: கன ரக வாகனம் ஓட்டுவதில் உரிமம் பெற்ற நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்).
 • அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு: 08-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயது தகுதி: 

 • விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை தெரிந்துக்கொள்ள Official Notificationஐ கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • தேர்ந்தெடுக்கும் முறையை பற்றி தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notificationஐ கிளிக் செய்து பார்க்கவும்.

விண்ணப்ப முறை:

 • ஆன்லைன் (Online)

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. tnhb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் “Direct recruitment for the posts of Driver and Office Assistant”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 4. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
 5. இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தினை Print out எடுத்துக்கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>> 
TN JOBS ALERT ON TELEGRAMJOIN NOW>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021  அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>TN Velaivaaippu 2021