தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் | TNPSC Exam
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் துணைப் பணித் தேர்வுக்கான ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Overseer/ Junior Draughting Officer, Draughtsman, Foreman & Junior Draughting Officer பணியிடத்திற்காக தேர்வுகளை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 1083 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வேலையில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கப்படுகிறது.
எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 04.03.2023 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் TNPSC தேர்வுகள் பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
TNPSC தேர்வு 2023 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு (TNPSC) |
அறிவிப்பு எண் | 05/2023 |
விளம்பர எண் | Advt. No: 651 |
பணிகள் | Overseer/ Junior Draughting Officer, Draughtsman, Foreman & Junior Draughting Officer |
மொத்த காலியிடங்கள் | 1083 |
பணியிடம் | தமிழ்நாடு |
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி | 03.02.2023 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.03.2023 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | tnpsc.gov.in |
பணிகள், காலியிடம் மற்றும் சம்பளம்:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
Overseer/ Junior Draughting Officer | 794 | Rs.35,400 to 130400/- |
Junior Draughting Officer | 254 | |
Draughtsman Gr III | 10 | |
Foreman Gr II | 25 | Rs.19,500 to 71,900/- |
மொத்தம் | 1083 |
கல்வி தகுதி:
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் PG Diploma/ Engineering Degree படித்திருக்க வேண்டும்.
- மேலும் கல்வி தகுதியை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள Official Notification-ஐ கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
வயது தகுதி:
- Overseer/ Junior Draughting Officer பணிக்கு அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- மற்ற பணிகளுக்கு அதிகபட்சமாக 32 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் வயது தளர்வு பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள Official Notification-ஐ கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- Written Examination/ Certificate Verification மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- Registration Fee: Rs.150/-
- Preliminary Examination Fee: Rs.100/-
- Net Banking/ Credit card/ Debit card போன்றவற்றின் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பமுறை:
- ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
TNPSC தேர்விற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
- பின்பு அதில் RECRUITMENT என்பதில் Notification என்பதை கிளிக் செய்யவேண்டும்.
- பின்பு அதில் COMBINED ENGINEERING SUBORDINATE SERVICES (EXAMINATION) என்ற அறிவிப்பு விளம்பரத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்பு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
APPLY ONLINE REGISTRATION LINK |
CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATIONS | DOWNLOAD HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் |
JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
Outdated Vacancy
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் | TNPSC Exam
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது தேர்வு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த TNPSC தேர்வு அறிவிப்பானது District Educational Officer பணிக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு வேலையில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கப்படுகிறது.
எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 13.01.2023 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் TNPSC தேர்வுகள் பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
TNPSC Exam விண்ணப்பிக்க கடைசி தேதி 07.01.2023 |
TNPSC தேர்வு 2022 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு (TNPSC) |
அறிவிப்பு எண் | 37/2022 |
விளம்பர எண் | Advt. No: 643 |
பணிகள் | District Educational Officer |
மொத்த காலியிடங்கள் | 11 |
சம்பளம் | Rs.56,900- 2,09,200/- |
பணியிடம் | தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | tnpsc.gov.in |
கல்வி தகுதி:
District Educational Officer பணிக்கு: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master degree/B.T/B.ED பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது தகுதி:
- அதிகபட்சமாக 32 வயது மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
- வயது தளர்வு பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள Official Notification-ஐ கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- Main Written Examination, Interview ஆகிய தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பமுறை:
- ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
- Registration Fee: Rs.150/-
- Preliminary Examination Fee: Rs.100/-
- Main Written Examination Fee: Rs.200
- Net Banking/ Credit card/ Debit card போன்றவற்றின் மூலம் செலுத்த வேண்டும்.
முக்கியமான தேதிகள்:
TNPSC தேர்விற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
- பின்பு அதில் RECRUITMENT என்பதில் Notification என்பதை கிளிக் செய்யவேண்டும்.
- பின்பு அதில் DISTRICT EDUCATIONAL OFFICER (TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE என்ற அறிவிப்பு விளம்பரத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்பு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
APPLY ONLINE REGISTRATION LINK |
CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATIONS | DOWNLOAD HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் |
JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment News in tamil |