தமிழ்நாடு பொதுப்பணித்துறை வேலைவாய்ப்பு 2020..! TNPWD Recruitment 2020..!

TNPWD Recruitment 2020

பொதுப்பணித்துறை வேலைவாய்ப்பு 2020..! TNPWD Recruitment 2020

TNPWD Recruitment 2020: தமிழ்நாடு பொதுப்பணி துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு 2020 அறிவிப்புப்படி Graduate Apprentices & Technician (Diploma) Apprentices ஆகிய பணிகளை நிரப்ப 280 காலியிடங்கள் அறிவித்துள்ளது. எனவே இந்த பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 15.11.2020 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். அதேபோல் போல் இந்த TNPWD Recruitment 2020 வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு Short List & Document Verification தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்படுவார்கள்.

TNPWD Recruitment 2020 – அறிவிப்பு விவரம்:-

நிறுவனம்:தமிழ்நாடு பொதுப்பணி துறை
வேலைவாய்ப்பு வகை:தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020
பணி:Graduate Apprentices & Technician (Diploma) Apprentices
மொத்த காலியிடங்கள்:280
பணியிடங்கள்:தமிழ்நாடு
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:19.10.2020
NATS Portal விண்ணப்பிக்க கடைசி தேதி:07.11.2020
TN PWD portal விண்ணப்பிக்க கடைசி தேதி:15.11.2020
Declaration of Shortlisted list20.11.2020
Certificate Verification Date01.12.2020 to 04.12.2020
அதிகாரப்பூர்வ வலைத்தளம்:boat-srp.com / mhrdnats.gov.in

காலியிடங்கள் மற்றும் சம்பளம் விவரங்கள்:-

பணிகள் காலியிடங்கள் எண்ணிக்கை சம்பளம் 
Graduate Apprentices120Rs.4,984
Technician (Diploma) Apprentices160Rs.3,542
மொத்த காலியிடங்கள் 280

கல்வி தகுதி:-

  • விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ / பொறியியல் படிப்பு படித்திருக்க வேண்டும்.
  • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION-Download செய்து பார்க்கவும்.

வயது தகுதி:-

  • வயது வரம்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION-ஐ Download செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:-

  • குறுகிய பட்டியல் (Shortlisted list) மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் (Document Verification) என்ற இரண்டு அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தமிழ்நாடு பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு 2020 (TN PWD Recruitment 2020) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

  1. http://www.mhrdnats.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில்“Notification for the selection of Graduate and Technician (Diploma) Apprentices in Public Works Department(PWD), Tamil nadu, for the year 2020-21.” என்ற விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. விளம்பரத்தை கவனமாக படித்து, தகுதியை சரிபார்க்கவும்.
  4. TN PWD வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க நீங்கள் NATS portal பதிவு செய்ய வேண்டும்.
  5. பின்பு நீங்கள் உங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்பிக்கலாம்.
  6. உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINKLINK 1 | LINK 2
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD HERE>>

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2020