முகம் வெள்ளையாக எளிய டிப்ஸ் | Easy Beauty Tips for Face at Home in Tamil
Advertisement
முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று மனிதர்களுக்கு தோன்றுவது இயல்பு தான். இப்பொழுது ஆண்களும் பெண்களுக்கு இணையாக முகத்தை பராமரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பொதுவாக வெயிலில் சுற்றி திரியும் ஆண்கள், பெண்களுக்கு முகத்தில் கரும்புள்ளி, பருக்கள் போன்றவை வர ஆரம்பித்துவிடும். இதை சரி செய்வதற்காக விலை உயர்ந்த கிரீம்கள், ஃபேஸ் வாஷ் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவார்கள். இது போன்ற வேதிப்பொருள் கலந்த கிரீம்களை பயன்படுத்துவதால் முகம் விரைவில் சுருக்கம் அடைந்துவிடுகிறது. இத்தகைய சரும பிரச்சனைகளை தடுக்க இயற்கையிலே, அதுவும் நம் வீட்டில் இருக்க கூடிய பொருட்களை பயன்படுத்தி எளிமையாக சருமத்தை எப்படி பராமரிக்கலாம் என்று இந்த தொகுப்பில் படித்தறியலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
Advertisement
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
காய்ச்சாத பால் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
Natural Beauty Tips in Tamil: முதலில் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு (sensitive Skin உள்ளவர்கள் எலுமிச்சை சாறு பயன்படுத்த வேண்டாம்), 1 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து மிக்ஸ் பன்னவும்.
இந்த Face Pack-ஐ பயன்படுத்துவதற்கு முன்னர் ஒரு காட்டன் துணியில் பாலை நினைத்து முகத்தில் தடவி சருமத்தை சுத்தம் செய்து கொள்ளவும்.
பின்னர் இந்த Face Pack-ஐ முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து பின்னர் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இந்த method-ஐ நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் சருமம் நல்ல Glow-ஆக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 1 (வேகவைத்தது)
தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை: 2
Easy Beauty Tips for Face in Tamil: ஒரு பௌலில் வேகவைத்த உருளைக்கிழங்கை எடுத்து மசித்து கொள்ளவும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிர், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் (ஆண்கள் பயன்படுத்தினால் கஸ்தூரி மஞ்சள் சேர்க்க வேண்டாம்), 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து ஒரு பேஸ்ட் போல மிக்ஸ் பண்ணவும்.
பின் இதை முகத்தில் தடவி 15-20 Minutes ஊறவைத்து முகத்தை தண்ணீரால் கழுவிவிடவும். இதனை வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தலாம். இந்த Method-மூலம் முகத்தில் இருக்கும் Pigmentation, Blackheads போன்றவை நீங்கி முகம் பொலிவு பெரும்.
காய்ச்சாத பால் அல்லது ரோஸ் வாட்டர் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை: 3
Easy Beauty Tips for Face at Home in Tamil: ஒரு பாத்திரத்தில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டேபிள் ஸ்பூன் Coffee Powder, 1 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து மிக்ஸ் பண்ணி கொள்ளவும்.
பின் இதை முகத்தில் தடவி 10-15 மினிட்ஸ் ஊறவைத்து பின்னர் முகத்தை நீரால் கழுவி கொள்ளவும்.
இதை நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கும், அதோடு மட்டுமல்லாமல் சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவு பெரும்.
ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.
Watermelon Face Pack in Tamil இந்த வெயிலுக்கு ஏற்ற பழமாக இருப்பது தர்பூசணி தான். இந்த பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்த கூடியது தான்....
Sunscreen Lotion Benefits in Tamil for Skin சூரிய ஒளி என்ன தான் நமக்கு புத்துணர்ச்சி கொடுத்தாலும், வெயில் காலத்தில் அதனுடைய தாக்கமானது அதிகமாக இருக்கும்....
How to Remove Warts Naturally in Tamil பொதுவாக அனைவருக்குமே தங்களின் உடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால்...
Veyil Karumai Neenga இந்த வெயில் காலத்தில் நம்மால் வீட்டை விட்டு வெளியே வரவே முடியாது. அந்த அளவிற்கு வெயிலின் தாக்கமானது அதிகமாக காணப்படும். வெயிலினால் நம்முடைய...
சம்மரில் ஏற்படும் சரும அரிப்பு நீங்க கோடைக்காலம் என்றாலே வீட்டிலும் இருக்க முடியாது, வெளியிலும் செல்ல முடியாது. அந்த அளவிற்கு வெயிலின் தாக்கமானது அதிகமாக இருக்கும். இது...
முகத்தில் வளரும் முடியை நீக்க பாட்டி வைத்தியம் பெண்களுக்கு உதட்டின் மேலயும், முகத்தின் தாடை பகுதியிலும் கண்ணனுக்கு தெரியாத முடி வளரும். இதனால் வெளியே வருவதற்கே சற்று...