இந்த ராசிக்காரர்களிடம் சண்டை போட்டு ஜெயிக்க முடியாது..

which zodiac signs can't fight in tamil

சண்டை போட்டால் ஜெயிக்க முடியாத ராசிக்காரர்கள்

நீங்கள் உங்களின் நண்பர், உறவினர்களிடம் சண்டை போடுவது சகஜமானது. அப்படி சண்டை போடும் போது சில நபர்களிடம் மட்டும் சண்டை போட்டால் ஜெயிக்க முடியாதது என்று நினைப்போம். இதை வைத்து ஆன்மிகத்தில் கணித்து வைத்திருக்கிறீர்கள். சில ராசிக்காரர்களிடம் சண்டை போட்டல் வாதாடி ஜெயிக்க முடியாதாம். அந்த ராசிக்காரர்கள் எந்தெந்தெ ராசிக்காரர்கள் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

சிம்மம்:

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் சாதரணமாக முடியும் விஷயத்தை கூட பெரிய பிரச்சனையாக மாற்றி விடுவார்கள். சண்டை என்று வந்துவிட்டால் புத்தி கூர்மையுடன் பேசி வென்று விடுவார்கள். சண்டையில் வெற்றி அடைவதற்கு என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். அதாவதுஇது தான் பேச வேண்டும் என்ற லிமிட் இல்லாமல் பேசி விடுவார்கள்.

இந்த ராசிக்காரர்களிடம் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இருக்காதாம்.. என்ன வேணுமானாலும் செய்வார்களாம் இவர்களிடம் ஜாக்கிரதையா இருக்கனும்

ரிஷபம்:

ரிஷப ராசி

ரிஷப ராசிக்கார்கள் பிடிவாத குணம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்களின் கூட இருப்பவர்கள் ஏதவாது தவறு செய்தால் அதை கடைசி வரைக்கு சொல்லி கொண்டே இருப்பார்கள். இவர்களிடம் வாதாடும் போது சரி, சண்டை போடும் போது இவர்களை வெல்ல முடியாது.

விருச்சிகம்:

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களை பற்றி மற்றவர்கள் விமர்சனங்கள் செய்தால் தாங்கவே முடியாது. இவர்கள் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். சில நேரங்களில் இவர்கள் பேசும் வார்த்தைகளால் மற்றவர்கள் மனது புண்படும். அது போல சண்டை என்று வந்து விட்டால் வார்த்தைகளை பார்த்து எல்லாம் பேச மாட்டார்கள்.

மிதுனம்:

மிதுனம் ராசி

இவர்கள் சண்டை போடும் போது சாதரணமாக தான் இருப்பார்கள். அதுவே அந்த சண்டையில் இவர்களின் மனது புண்படும்படி பேசி விட்டால் எதை பேசுகிறோம் என்று பார்த்தெல்லாம் பேச மாட்டார்கள். மனதில் உள்ளதை பேசி விடுவார்கள். சண்டையில் வெற்றி அடைவதற்காக எந்த எல்லைக்கும் வேண்டுமானலும் செல்வார்கள்.

மிதுன ராசிக்குள் செவ்வாய் நுழைவதால் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது அடுத்த 2 மாதங்களுக்குள்..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்