BOB Home Loan Interest Rate Calculator
பொதுவாக எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் தெரிவது இல்லை. ஏனென்றால் ஒவ்வொருவரின் குணமும், பணமும் அப்படி தான் இருக்கிறது. தான் என்ன கற்க வேண்டும் என்பதையும், எதனை கற்றால் நன்மையும் என்பதையும் நமக்கு நாமே தான் தீர்மானித்து கொள்கிறோம். அப்படி பார்த்தால் அனைத்தையும் நாம் ஒரே நேரத்தில் கற்றுக்கொள்ளவும் முடியாது, அவ்வாறு செய்வதும் மிகவும் கடினம். அதேபோல் நாம் ஒரு விஷயம் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு படித்து பட்டம் பெற்றவராக இருக்க வேண்டுமோ என்றும் சிந்திக்க கூடாது. ஏனென்றால் படிப்பு என்பது நம்முடைய அறிவினை வளர்த்துக்கொள்ள அத்தியாவசியமான ஒன்றாக இருந்தாலும் சிலவற்றைக்கு படிப்பு ஒன்றும் நிபந்தனை கிடையாது.
அந்த வகையில் பெரும்பாலும் இந்தியன் மற்றும் SBI வங்கி பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் இவை இல்லாமல் இன்னும் எத்தனையோ வங்கிகள் இருக்கிறது. அவற்றை எல்லாம் தெரியுமா என்றால்..? இல்லை என்பது தான் பலரது பதிலாக இருக்கும். இதன் படி பார்த்தால் எந்த வங்கியில் என்ன வட்டி விகிதம் அளிப்படுகிறது என்பதை நாம் தெரிந்து கொண்டே போதும், அந்த வங்கியில் எவ்வளவு ரூபாய் கடன் வாங்கினாலும் அதற்கான வட்டி மற்றும் அசல் எவ்வளவு என்பதை EMI கால்குலேட்டர் மூலமாக எளிய முறையில் சொல்லி விடலாம். எனவே இன்று BOB பேங்கில் 3 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் கட்ட வேண்டும் என்பதை பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பேங்க் ஆஃப பரோடா 3 வீட்டுக் கடன் வட்டி விகிதம்:
கடன் தொகை எவ்வளவு..?
இந்த வங்கியில் உங்களுக்கான கடன் தொகையாக அதிகப்பட்சம் 20 கோடி ரூபாய் வரையிலும் உங்களது தகுதிக்கு ஏற்றவாறு வழங்கப்படுகிறது.
வட்டி விகிதம்%:
மேலும் நீங்கள் வாங்கும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமாக 8.40% முதல் 10.90% வரை தோராயமாக வசூலிக்கப்படுகிறது.
எத்தனை வருட கடன்:
வீட்டுக் கடனாக வாங்கிய தொகையை அதிகபட்சமாக 30 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
HDFC வங்கியில் 2.5 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் வட்டி மற்றும் EMI எவ்வளவு தெரியுமா
3 Lakh Home Loan EMI Calculator BOB Bank:
எடுத்துக்காட்டாக:
கடன் தொகை: 3,00,000 ரூபாய்
வட்டி விகிதம்: 8.40%
கடன் காலம்: 5 வருடம்
மாத EMI: 6,141 ரூபாய்
வட்டி தொகை: 68,431 ரூபாய்
அசல் தொகை: 3,68,431 ரூபாய்
குறிப்பு: நீங்கள் வாங்கிய கடன் தொகையை பொறுத்து வட்டி தொகை மற்றும் EMI தொகை மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |