HDFC Home Loan 2.5 Lakh Interest Rate Calculator
பொதுவாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை பெரும்பாலானவர்களிடம் காணப்படுகிறது. இதற்காக பணத்தை சேமித்து வைக்கிறார்கள். இருந்தாலும் சேமித்து வைத்த பணத்தை விட வீடு கட்டுவதற்கு அதிகமாக செலவு ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்கு வெளியில் கடன் வாங்குகிறார்கள். நீங்கள் அவசரத்திற்காக பணத்தை வாங்கும் போது பெரும்பாலானவர்கள் தனியாரிடம் செல்கிறார்கள். இதனால் வட்டி அதிகமாக இருக்கும். அதனால் வாங்கிய கடன் தொகையை விட வட்டி தொகையானது அதிகமாக இருக்கிறது. அதனால் உங்களுக்கு வட்டி தொகையானது அதிகமாக இருக்க கூடாது என்றால் வங்கிகளிடம் இருந்து கடனை பெற்று கொள்ளலாம். ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான வட்டியை வழங்குகிறது. அதனால் தான் இந்த பதிவில் HDFC வங்கியில் வீட்டு கடன் 2.5 லட்சம் வாங்கினால் வட்டி மற்றும் EMI எவ்வளவு என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
HDFC வங்கியில் வீட்டு கடன் 2.5 லட்சம் வாங்கினால் வட்டி எவ்வளவு.?
5 லட்சம் Personal Loan பெற்றால் மாதம் எவ்வளவு வட்டி மற்றும் EMI கட்ட வேண்டி இருக்கும் தெரியுமா..?
வட்டி:
HDFC வங்கியில் வீட்டு கடனுக்கு தோராயமாக 8.50% வட்டி வழங்கப்படுகிறது.
கால அளவு :
நீங்கள் வாங்கிய வீட்டு கடனை 5 வருடத்தில் திருப்பி செலுத்த வேண்டியிருக்கும்.
EMI:
5 வருடத்தில் வாங்கிய கடன் தொகைக்கு வட்டி தொகையாக 57,748 ரூபாய் செலுத்த வேண்டும்.
வாங்கிய கடன் தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து மொத்த தொகையாக 3,07,748 ரூபாய் செலுத்த வேண்டும்.
குறிப்பு: நீங்கள் வாங்கிய கடன் தொகையை பொறுத்து வட்டி தொகை மற்றும் EMI தொகை மாறுபடும்.
2 லட்சம் கோல்டு லோனுக்கு வட்டி 7.30% என்றால் EMI எவ்வளவு.?
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |