ICICI Bank Peronal Loan
அனைவருக்கும் பண பிரச்சனை இருந்துகொண்டு தான் உள்ளது. அதனை சமாளிக்க கடன் வாங்குவது. அப்படி வாங்கிய கடனை திருப்பி செலுத்துவது தொடங்கி அதற்கான வட்டி வரை பிரச்சனைகள் தான். ஒரு தனிநபரிடம் கடன் வாங்கும் போது நமக்கு மன உளைச்சல்கள் அதிகரிக்கும். ஆனாலும் தனிநபரிடம் கடன் வாங்கும் போது தொகை எவ்வளவு அதனை செலுத்துவற்கான காலம் எவ்வளவு என்பதை மட்டுமே நாம் கவனம் செலுத்துகின்றோம். வங்கியில் அதை கூட நாம் கவனிப்பதில்லை. ஏனென்றால் வங்கியில் எளிமையாக கடன் வாங்க முடியாது. அதில் நிறைய விதிமுறைகள் உள்ளது. அதனால் நாம் பெரும்பாலும் வட்டி போன்றவற்றை கேட்பது இல்லை. வங்கியில் பெரும் கடனுக்கான வட்டி எவ்வளவு, EMI எவ்வளவு என்று தெரியவில்லை இதனால் பின் நாட்களில் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது. இன்றைய பதிவில் icici வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி எவ்வளவு என்ன விதிமுறைகள் வங்கி கடைபிடிக்கிறது, நாம் செலுத்த வேண்டிய மாத தவணை எவ்வளவு என்பதனை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
4 Lakh ICICI Bank Peronal Loan EMI Calculator:
தகுதி:
ஐசிசி வங்கியில் தனிநபர் கடன் பெற மாத சம்பளம் 30,000 முதல் வாங்கும் 20 வயது முதல் 58 வயது உடையவர்கள் தகுதியானவர்கள்.
ICICI வங்கியில் கடன் பெற நீங்கள் உங்கள் வேளையில் 2 வருடம் இருந்திருக்க வேண்டும்.
வட்டி விகிதம்%:
ICICI வங்கியில் நீங்கள் பெரும் தனிநபர் கடனுக்கான தொகைக்கு வருடத்திற்கு 10.50 % முதல் 16 % வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.
கடனுக்கான காலம்:
அத்தகைய கடனை திரும்ப செலுத்துவதற்கான கால அளவு 1 ஆண்டு முதல் 7 ஆண்டுகள் வரை.
மாதாந்திர EMI தொகை:
4 லட்சம் தனிநபர் கடனுக்கான மாதாந்திர EMI தொகையாக 6,797 ரூபாய் செலுத்த வேண்டும்.
மொத்த வட்டி தொகை:
ICICI வங்கியில் பெற்ற 4 லட்சத்திற்கான மொத்த வட்டி தொகை 1,70,907 ரூபாய் ஆகும்.
மொத்த கடன் தொகை:
ஐசிசி வங்கியில் நீங்கள் பெரும் 4 லட்சம் தனிநபர் கடனுக்கு வட்டி மற்றும் அசல் தொகையும் சேர்த்து மொத்த கடன் தொகை ஆனது 5,70,907 ரூபாய் ஆகும்.
குறிப்பு: நீங்கள் கடன் பெரும் தொகை மற்றும் திரும்ப செலுத்தும் காலம் இவை இரண்டையும் பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி தொகை மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |