8 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால் நீங்கள் செலுத்த வேண்டிய வட்டி மட்டும் எவ்வளவு..?

Advertisement

ICICI Bank Home Loan 8 Lakh Interest Rate Calculator 

ஒவ்வொரு மனிதருக்கும் வீடு என்பது வெளியில் இருந்து பார்க்கும் போது வெறும் கட்டிடங்களாக மட்டுமே தெரியும். அந்த வகையில் வெளித்தோற்றத்தினை பார்த்து அனைவரும் ரசிக்க தான் செய்வார்கள். ஆனால் அதனுடைய அழகை மட்டும் ரசிக்கலாம் அதன் ஆழத்தினை உள்நோக்கி நாம் பார்க்கும் போது தான் எத்தனை நபரது உழைப்பும், எவ்வளவு பணமும் செலவு ஆகி இருக்கும் என்றும் தெரியவரும். அந்த வகையில் வீடு கட்ட வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு சாமானிய மக்களும் ஏதோ வகையில் கடனை வாங்கி தான் வீட்டை கட்டி முடிக்கிறார்கள்.

இதன் படி பார்க்கையில் வங்கியில் வீடு கட்டுவோருக்கு என்று வீட்டுக் கடன் உள்ளது. அதில் உங்களுடைய தகுதிகளுக்கு ஏற்றவாறு கடன் அளிக்கப்படுகிறது. ஆகவே நீங்கள் கடன் பெரும் முன்பாக உங்களுக்கான விவரங்களை அறிய வேண்டும். அதாவது வட்டி விகிதம், EMI தொகை, அசல் தொகை மற்றும் எத்தனை வருடம் கால அவகாசம் என இவற்றை நீங்களே கேட்டு தெரிந்து இருக்க வேண்டும். ஆகவே இன்றைய பதிவில் ஒரு உதாரணத்திற்காக ICICI வங்கியில் 8 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கினால் கட்ட வேண்டிய வட்டி மற்றும் அசல் எவ்வளவு என்பதை பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஐசிஐசிஐ வங்கி நகை கடன்:

icici bank home loan

கடன் தொகை:

ICICI வங்கியில் உங்களுக்கான கடன் தொகையாக தோராயமாக 1 கோடி ரூபாய் வரையிலும் பெற்றுக்கொள்ளலாம்.

வட்டி விகிதம்%:

இதில் உங்களுக்கான வட்டி விகிதம் என்பது 9.00% முதல் 10.05% வரை அளிக்கப்படுகிறது.

கடனுக்கான காலம்:

வீட்டுக் கடன் தொகையாக நீங்கள் வாங்கும் கடனை திருப்பி செலுத்துவதற்கான காலமாக 30 வருடம் அளிக்கப்படுகிறது.

Indian Bank-ல் தங்க நகை கடனாக 4.5 ரூபாய் வாங்கினால் கட்ட வேண்டிய வட்டி எவ்வளவு 

8 லட்சம் வீட்டுக் கடனுக்கான வட்டி மற்றும் அசல் எவ்வளவு ..?

எடுத்துக்காட்டாக:

கடன் தொகை: 8,00,000 ரூபாய் 

வட்டி விகிதம்%: 9.00%

கடன் காலம்: 5 வருடம் 

மாத EMI: 16,607 ரூபாய் 

மொத்த வட்டி: 1,96,401 ரூபாய் 

அசல் தொகை: 9,96,401 ரூபாய்

குறிப்பு: EMI தொகை, வட்டி தொகை, வட்டி விகிதம் அனைத்தும் உங்களது கடன் தொகையினை பொறுத்தே மாறுபடும். 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement