Indian Bank-ல் தங்க நகை கடனாக 4.5 ரூபாய் வாங்கினால் கட்ட வேண்டிய வட்டி எவ்வளவு..?

4.5 lakh gold loan interest rate in indian bank calculator in tamil

4.5 Lakh Gold Loan Interest rate in Indian Bank Calculator 

பொதுவாக தங்கம் வாங்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி எப்போது தங்கம் விலை குறையும் என்பதை கண்காணித்து அதன் பின்பு தங்க நகைகளை வாங்குவார்கள். இவ்வாறு தங்கம் வாங்குவதில் செலுத்தும் கவனத்தை யாரும் அதனை அடகு வைப்பதில் சிந்திப்பது இல்லை. ஏனென்றால் நம்முடைய அத்தியாவசிய தேவைக்காக வேண்டி நம்மிடம் உள்ள நகையை அடமானமாக வைத்து கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இவ்வாறு கடன் பெறுவதற்கு முன்பாக கடனுக்கான வட்டி எவ்வளவு மாதம் அதற்கான EMI-யாக எவ்வளவு கட்ட வேண்டும் என்று அனைத்தையும் தெளிவாக தெரிந்துக்கொள்ள வேண்டும். ஆகையால் இன்று இந்தியன் வங்கியில் 4.5 லட்சம் ரூபாய் நகைக்கடன் வாங்கினால் கட்ட வேண்டிய வட்டி எவ்வளவு என்பதை காணலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இந்தியன் வங்கி நகைக்கடன்:

இந்தியன் வங்கி

கடன் தொகை:

இந்தியன் வங்கியில் நீங்கள் பெற்ற கடன் தொகை 4.5 லட்சம் ரூபாய் ஆகும்.

வட்டி விகிதம்%:

நீங்கள் வாங்கும் கடன் தொகையை பொறுத்து வட்டி விகிதம் இருந்தாலும் கூட 8.65% முதல் 9.15% வரை வட்டி அளிக்கப்படுகிறது.

கடன் காலம்:

கடனாக வாங்கிய தொகையை திருப்பி செலுத்துவதற்கான கடன் காலமாக 3 வருடம் அளிக்கப்படுகிறது.

4.5 லட்ச ரூபாய்க்கான EMI மற்றும் மொத்த வட்டி எவ்வளவு..?

கடன் தொகை: 4,50,000 ரூபாய் 

வட்டி விகிதம்: 8.65%

கடன் காலம்: 3 வருடம் 

மாத EMI: 14,236 ரூபாய் 

மொத்த வட்டி தொகை: 62,520 ரூபாய் 

அசல் தொகை: 5,12,520 ரூபாய் 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking