Icici Bank Personal Loan Interest Rate for 10 Lakhs
அன்றாட தேவைகளை சமாளிப்பதற்கு வேலைக்கு சென்று பணத்தை சம்பாதிக்கின்றோம். சம்பளத்தை மட்டும் வைத்து கொண்டு நமது ஆசைகளை நிறைவேற்ற முடியாது. ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்றால் கடன் வாங்க வேண்டும். ஆனால் நீங்கள் இதற்காக வெளியில் கடன் வாங்க தேவையில்லை, வங்கிகளில் பல வகையான கடன்களை வழங்குகின்றது. அதில் ஒன்று தனிநபர் கடன். இந்த தனிநபர்கடனுக்கான வட்டியானது ஒவ்வொரு வங்கியிலும் மாறுபடும். அதனால் தான் இந்த பதிவில் icici வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
icici bank personal loan interest rate for 10 lakhs:
வட்டி:
icici வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் வட்டி தோராயமாக 10.50% முதல் 19% வரைக்கும் வழங்கப்படுகிறது.
கடன் காலம்:
நீங்கள் வாங்கிய கடனுக்கு 1 வருடம் முதல் 5 வருடம் வரை அவசகாசம் வழங்கப்படுகிறது.
எவ்வளவு கடன்:
தனிநபர் கடனாக 50 லட்சம் வரைக்கும் பெற்று கொள்ளலாம்.
EMI:
நீங்கள் ICICI வங்கியில் தனிநபர் கடனாக 10 லட்சம் பெற்றால் அதற்கு மாதந்தோறும் EMI தொகையாக 21,494 ரூபாய் செலுத்த வேண்டும்.
தனிநபர் கடனுக்கு 5 வருடத்தில் மொத்த வட்டி தொகையாக 2,89,634 ரூபாய் செலுத்த வேண்டும்.
வாங்கிய கடன் தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து 5 வருடத்தில் 12,89,634 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.
குறிப்பு: நீங்கள் வாங்கும் கடன் தொகையை பொறுத்து வட்டி தொகை மற்றும் EMI தொகை மாறுபடும்.
இந்தியன் வங்கியில் பர்சனல் லோன் 6.5 லட்சம் வாங்கினால் அசல் தொகை எவ்வளவு.?
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |