Indian Bank 6.5 Lakh Personal Loan Emi Calculator in Tamil
மனிதர்களின் வாழ்க்கையில் பணம் என்பது ரொம்ப முக்கியமானதாக இருக்கிறது. அன்றைய நாள் தேவைகளை சமாளிப்பதற்கு வேலைக்கு செல்கிறோம். ஆனால் சில சூழ்நிலைகளில் வாங்கும் சம்பளத்தை விட பணமானது அதிகமாக தேவைப்படும். இந்த பண தேவையானது 1000 அல்லது 2000 ரூபாய் வேண்டும் என்றால் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் ஓற்று கொள்ளலாம். அதுவே பண தொகை அதிகமாக தேவைப்பட்டால் வெளியில் வட்டிக்கு தான் கடனை வாங்குவோம். வெளியில் வட்டிக்கு வாங்கும் போது வட்டி தொகையானது அதிகமாக இருக்கும். ஆனால் வங்கிகள் நமக்கு உதவும் வகையில் பல வகையான கடன்களை வழங்குகின்றது. அதில் ஒன்று தான் தனிநபர் கடன். இந்த தனிநபர் கடன் ஆனது வங்கிக்கு வங்கி மாறுபடும். அதனால் தான் இந்த பதிவில் இந்தியன் வங்கியில் 6.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இந்தியன் வங்கியில் 6.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் EMI எவ்வளவு.?
வட்டி:
இந்தியன் வங்கியில் தனிநபர் கடனுக்கு தோராயமாக 9.20% முதல் 10.80% வரை வட்டி வழங்கப்படுகிறது.
கடன் காலம்:
நீங்கள் வாங்கிய தனிநபர் கடனை 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
EMI:
நீங்கள் வாங்கிய தனிநபர் கடனுக்கு மாதந்தோறும் EMI தொகையாக 13,556 ரூபாய் செலுத்த வேண்டும்.
மேலும் 5 வருடத்தில் வாங்கிய கடனுக்கு மொத்த வட்டி தொகையாக 1,63,367 ரூபாய் செலுத்த வேண்டும்.
வாங்கிய கடன் தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து 5 வருடத்தில் மொத்த தொகையாக 8,13,367 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.
குறிப்பு: நீங்கள் வாங்கிய கடன் தொகையை பொறுத்து வட்டி தொகை மற்றும் EMI மாறுபடும்.
இந்தியன் வங்கியில் 6.5 லட்சம் நகை கடன் வாங்கினால் வட்டி இவ்வளவு குறைவா.!
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |