வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

IDFC வங்கியில் 5 லட்சம் பிசினெஸ் கடனுக்கான மொத்த வட்டி 62,395 ரூபாய் என்றால் EMI எவ்வளவு..?

Updated On: December 1, 2023 1:22 PM
Follow Us:
idfc bank 5 lakh business loan emi calculator in tamil
---Advertisement---
Advertisement

IDFC Bank 5 Lakh Business Loan EMI Calculator  

பொதுவாக மனிதர்கள் அனைவரிடமும் ஒரு பழக்கமானது காணப்படும். அதாவது ஒரு பொருள் வாங்க போகிறோம் என்றால் அதில் சேதம் எதுவும் இருக்கிறதா என்பதை எல்லாம் பார்த்து தான் வாங்குவோம். இதோடு மட்டும் இல்லாமல் நாம் வாங்கும் பொருள் இப்போது தான் தயாராரிக்கப்பட்டதா, நமக்கு இது உகந்ததாக இருக்கிறதா என்று யோசித்து விட்டு கடைசியாக பேரம் பேசி ஒரு முடிவான விலைக்கு வாங்கி விட்டு வீடு திரும்பிவிடுவோம். அப்படி பார்த்தால் இத்தகைய முறையினை நாம் அனைத்திலும் பின்பற்றுகிறோமா என்றால்..? அது தான் கிடையாது.

இதற்கு உதாரணம் சொல்லப்போனால் நாம் வாங்கும் கடனை கூட எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் நாம் குறிப்பிட்ட தொகையினை வங்கியிலோ, நிதி நிறுவனத்திலோ வாங்கும் போது அதற்கான வட்டி எவ்வளவு, மாத தவணையாக எவ்வளவு ரூபாய் கட்ட வேண்டும் என இத்தகைய தகவலை கேட்பது இல்லை. ஆனால் கடனை பொறுத்தவரை இவற்றை எல்லாம் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றாலும் கூட தானாகவே தெரிந்து கொள்ள வேண்டும். ஆகாயல் இன்று ஒரு உதாரணமாக IDFC வங்கியில் 5 லட்சம் பிசினெஸ் கடன் வாங்கினால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் கட்ட வேண்டும் என்பதை விரிவாக பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

5 லட்சம் ரூபாய் IDFC பேங்க் வணிக கடன்:

கடன் தொகை:

இந்த வங்கியில் உங்களுக்கான பிசினெஸ் கடனாக 1,00,000 ரூபாய் முதல் 1,00,00,000 ரூபாய் வரையிலும் கடன் அளிக்கப்படுகிறது.

வட்டி விகிதம்%:

வட்டி விகிதத்தை பொறுத்தவரை உங்களது கடன் தொகைக்கு ஏற்றவாறே வட்டி விகிதம் அளிக்கப்படும். ஆனாலும் இதில் ஆரம்ப வட்டி விகிதமாக 10.50% முதல் தோராயமாக வழங்கப்படுகிறது.

கடனுக்கான காலம்:

நீங்கள் கடனாக வாங்கிய கடனை 20 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

5 லட்சத்திற்கான மொத்த வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு..?

முழு விளக்கம்:

கடன் தொகை: 5,00,000 ரூபாய் 

வட்டி விகிதம்: 10.50%

கடன் காலம்: 5 வருடம் 

மாத EMI: 15,622 ரூபாய் 

வட்டி தொகை: 62,395 ரூபாய் 

அசல் தொகை: 5,62,395 ரூபாய் 

குறிப்பு: EMI தொகை, வட்டி தொகை, வட்டி விகிதம் அனைத்தும் உங்களது கடன் தொகையினை பொறுத்தே மாறுபடும். 

7 லட்சம் தனிநபர் கடனுக்கு மாத EMI 15,133 ரூபாய் என்றால் மொத்த வட்டி எவ்வளவு 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?